Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பதால்…. தடுப்பூசி செலுத்துவதில் சிக்கலாகுமா…? டெல்லி முதல்வர் விளக்கம்…!!!

நாடு முழுதும் கொரோனா சற்று குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அந்த வகையில் டெல்லியில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் செய்தார்களை சந்தித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,  பள்ளிகளில்தான் தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ரேஷன் பொருட்கள் விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 4 வகுப்புகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னை வந்தவுடன் சசிகலா…. எம்ஜிஆர் சிலை திறக்க வாய்ப்பு…!!

சசிகலா சென்னை வந்தவுடன் ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலையை திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து […]

Categories

Tech |