Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வை தடைசெய்”… என்று எழுதப்பட்ட முகக்கவசங்கள் அணிந்து… எம்பிக்கள் போராட்டம்…!!

நீட் தேர்வை எதிர்த்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு காரணமாக பல்வேறு தலைவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் சில பகுதிகளில் நீட் தேர்வு தொடர்பாக போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழகத்தின் ஊரகப் பகுதிகளை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக, மக்களவையில் திமுக குற்றம்சாட்டிவிட்டு, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “நீட் தேர்வை தடை […]

Categories

Tech |