Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா…? MBBS, MDS மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியீடு…..!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,607 எம்பிபிஎஸ், 1380 PDS இடங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆனது கடந்த 19ஆம் தேதி என்று ஆன்லைன் மூலமாக தொடங்கியது. அன்றைய தினமே மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு அண்ணா சாலையில் உள்ள அரசு பணி நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற்றது. பொது கலந்தாய்வு ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்றுடன் நிறைவு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்பிபிஎஸ், 1,380 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கவுன்சிலிங் இன்றுடன் நிறைவடைகிறது. சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நேரடியாக நடந்து 565 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்றும் இதனை மாணவர்கள் https://www.tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net என்ற […]

Categories
மாநில செய்திகள்

எம்பிபிஎஸ் படிப்பில் சேர….. வரும் 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்….. அமைச்சர் அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவத்தில் சேர வரும் 22ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரியில் உள்ள நிர்வாக மருத்துவர் இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : மருத்துவப் படிப்புகளுக்கு அக்., 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – தமிழக மருத்துவத்துறை..!!

மருத்துவ படிப்புகளுக்கு வரும் 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 – 2023 ஆம் ஆண்டின் மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பதற்காக வருகின்ற 22ஆம் தேதி முதல் கொண்டு அக்டோபர் 3ஆம் தேதி வரை www.tnhealth.tn.gov.in , www.tnmedicalselection.org என்ற  இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தமிழக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அக்டோபர் 3ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்களுக்கு பிப்.25 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கான கலந்தாய்வு பிப்.25-ஆம் தேதி தொடங்குகிறது. மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களின் இறுதி விவரங்கள் பிப்.28-ல் வெளியிடப்பட உள்ளது. இட ஒதுக்கீடு பெற்றவர்கள் மார்ச் 1 முதல் 7-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு tn medical selection.net, www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!…. வரும் 18 ( பிப்.18 ) வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

2021-22 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று முதல் திறக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கல்லூரி விடுதிகளில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி கல்லூரி விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தவும், நூலகத்தில் கூட்டம் கூடவும் அனுமதி இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் அனைத்து மாணவர்களும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை வகுப்பறைகளில் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு […]

Categories
மாநில செய்திகள்

“எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., படிப்பில் பொதுப்பிரிவு கலந்தாய்வு முன்பதிவு”…. இன்று முதல் பிப்ரவரி 1 நள்ளிரவு வரை….!!!!

தமிழகத்தில் முதன் முறையாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற உள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் பிப்ரவரி 1 நள்ளிரவு வரை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து பிப்ரவரி 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம். அதன் பிறகு பிப்ரவரி 6-ல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். அதனை தொடர்ந்து பிப்ரவரி 7 முதல் 9 வரை சான்றிதழ் சரிபார்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., இடங்களுக்கு கலந்தாய்வு…. இன்று தொடக்கம்….!!!!

தமிழகத்தில் புதிதாக இரண்டு அரசு பல் மருத்துவ கல்லூரிகளும், 37 அரசு மருத்துவ கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டிற்கு 1,930 பி.டி.எஸ். மற்றும் 6,999 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 1,930 பி.டி.எஸ். மற்றும் 6,999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. அதாவது இன்று காலை 10 மணி அளவில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பி.டி.எஸ் மற்றும் எம்.பி.பி.எஸ் இடங்களில் சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு முடிவு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ் இறுதியாண்டுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தாமதத்துக்கு மத்தியப் பல்கலைக்கழகம் ஆளுநர் தமிழிசையிடம் விளக்கம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (பிம்ஸ்), மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசையை அண்மையில் ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது, ”2021 மார்ச்- ஏப்ரல் மாதங்களில் தாங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கடைக்குச் சென்று திரும்பிய அண்ணன்…. ” ரத்தவெள்ளத்தில் கிடந்த தங்கை”… செல்பி மோகத்தால் நேர்ந்த விபரீதம்…!!!

மத்திய பிரதேசத்தில் செல்பி எடுக்க முயன்ற எம்பிபிஎஸ் மாணவி மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சிலிக்கான் சிட்டி என்ற பகுதியை சேர்ந்த நேஹா அர்சி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது சகோதரர்களுடன் நேற்று மாலை 7 மணி அளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் நடைபயிற்சி செய்துள்ளார். பின்னர் தனது சகோதரரை ஏதாவது தின்பண்டம் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பணியில் 7,000 மருத்துவ மாணவர்கள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழக அரசின் உத்தரவை அடுத்து எம்பிபிஎஸ் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் 7 ஆயிரம் மாணவர்கள் தமிழகத்தில் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதையடுத்து மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் எம்பிபிஎஸ் படிக்கும் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் உரிய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து […]

Categories

Tech |