காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடா என்ற பெயரில் தன்னுடைய பாதயாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். அதன் பிறகு தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ராகுல் காந்தி தன்னுடைய நடை பயணத்தை முடித்துள்ளார். இவர் தற்போது அரியானாவில் நடை பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை […]
Tag: எம்பி கனிமொழி
தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா தற்போது படங்களில் ஹீரோயின் ஆகவும் நடித்து வருகிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையைத்தான் பெரும்பாலும் ஆண்ட்ரியா தேர்வு செய்து நடிப்பார். அந்த வகையில் பிசாசு 2, அனல் மேலே பனித்துளி போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்துள்ளார். இதில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெய்சர் ஆனந்த் இயக்க, வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தின் டிரைலர் வீடியோ […]
தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 12ஆம் தேதி அன்று தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். நாகப்பட்டினம், ராமநாதபுரம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவள்ளூர், திண்டுக்கல், விருதுநகர், கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் போன்ற மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது, “மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி” என்னும் திட்டத்தில், மத்திய அரசு அளிக்கும் நிதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. […]
மழை காலத்தில் மக்களுக்கு உதவாமல் அண்ணாமலை அரசியல் செய்வது நாகரீகம் அற்றது என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்த கனிமொழி எம்பி பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது சென்னையில் மழை வெள்ளம் என்பது நீண்டகால போராட்டமாகவே உள்ளது எனவும், நீர்வழிப்பாதைகளை மரித்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டியதே வெள்ளத்துக்கு காரணம் எனவும், அவர் கூறினார். […]
மழைக்காலத்தில் மக்களுக்கு உதவி செய்யாமல் அரசியல் செய்வது தவறானவை என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். மழைக்காலத்தில் மக்களுக்கு உதவி செய்யாமல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று கனிமொழி கூறியுள்ளார். சென்னை தி நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் வெள்ள நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னையில் பலமுறை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவை ஒருநாளில் உருவாக்கப்பட்ட பிரச்சினை இல்லை. மேலும் நீர்வழிப் பாதைகள் […]
இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.. தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் சொமேட்டோவில் ஆர்டர் செய்த உணவை முழுமையாக டெலிவரி செய்யப்படாததால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி பணத்தை திரும்பக் கேட்டபோது, அந்த நிறுவன முகவர் இந்தியாவின் தேசிய மொழி இந்தி அதனை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.. இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் இனி விற்பனை செய்வோம்.. இந்தி மொழி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என […]
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர், ஆய்வு பணிகள் இன்று துவங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில், கடந்த 1876 ஆம் ஆண்டு முதன்முதலில் அகலாய்வு பணிகள் நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த 1903,1904ஆம் ஆண்டுகளில் மீண்டும் அகழாய்வு பணி நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 2004- 2005 ஆம் ஆண்டுகளில் சத்தியமூர்த்தி குழுவினர் அகலாய்வு பணியானது 600 சதுர மீட்டர் அளவில் நடைபெற்றது. அதில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு,வெண்கலப் பொருட்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 17 […]
குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி ட்விட் செய்துள்ளார்.. நாட்டில் குழந்தைகள் திருமணம் செய்து வைக்கப்படுவது அதிகரித்துவிட்டது.. குடும்பத்தின் வறுமை காரணமாகவும், கல்வியறிவின்மையாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது.. என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இன்றும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி ட்விட் செய்துள்ளார்.. அதில், நகர்ப்புற வறுமையின் விளைவாய் பெண் குழந்தை திருமணம் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. அதிகரித்து வரும் […]