தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் தமிழக அரசியலில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையிடம் ரஃபேல் வாட்ச் விலை ரசீதை பொதுவெளியில் காண்பிக்குமாறு சவால் விட்டுள்ளார். இதனால் திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே அடிக்கடி வார்த்தை போர் நிலவி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திடம் ரபேல் வாட்ச் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் நாட்டில் வேலை வாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி என […]
Tag: எம்பி கார்த்தி சிதம்பரம்
விசா முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்த புகாரில் சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்க ரூபாய் 50 லட்சம் கையூட்டு பெற்றதாக கார்த்தி சிதம்பரத்தின் கூட்டாளி ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஏற்கனவே கைதாகியுள்ளார். கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதானால் 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றம் […]
நேற்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தமிழக அலங்கார ஊர்திக்கு குடியரசு தின விழா அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பில் பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது மத்திய அரசு தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே குடியரசு தினவிழாவை தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புறக்கணிக்க வேண்டும். அதேபோல் பாஜக அரசு தமிழ் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் தொடர்ந்து மட்டம் தட்டி வருகிறது. […]