சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வரும் சீமான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், திருவாரூர் எம்பியுமான ஜெயக்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், இன்றைய உள்ளாட்சித் தேர்தலில் இங்கே இருக்கின்ற காங்கிரஸ் காரர்கள் எல்லாம் ராஜீவ்காந்திக்கு பிறந்தவர்களா? இவர்கள் எல்லாம் ராஜீவ்காந்தியின் பிள்ளைகள் போல நடந்து கொள்கிறார்கள் என்று சீமான் பேசியுள்ளார். எங்கள் மீது அவதூறான வார்த்தையும் பயன்படுத்தி பேசி இருக்கிறார் சீமான். அவர் மீது […]
Tag: எம்பி ஜெயக்குமார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மன உளைச்சலால் உடல்நலம் குன்றியதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஒட்டு மொத்த தமிழ்நாட்டினுடைய எண்ணம்… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டனுடைய எண்ணம்… அம்மாவுடைய மரணம் குறித்து உண்மை நிலை அறிந்து நாட்டு மக்களுக்கு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவருடைய மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான். அந்த எண்ணத்தை வந்து செயல்படுத்தும் வகையில் தான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் அதற்கான தடை இருக்கு. […]
7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இழுத்தடிப்பது கவலை அளிப்பதாக காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேசியவர் ஆளுநர் கால தாமதம் செய்வதற்கான காரணம் என்று கேள்வி எழுப்பினார். உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி […]