கருப்பூரில் எம்பி ஜோதிமணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் கரூர் மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான செந்தில் பாலாஜியுடன் மோதல், ஆட்சியருடன் மோதல் என பரபரப்பாக பேசப்பட்டார்.இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தியுடன் தன்னையும் இணைத்துக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் ஜோதிமணி பயணித்தார். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் அவரின் […]
Tag: எம்பி ஜோதிமணி
மோடி பஞ்சாபிற்க்கு செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்ட தொடர்பாக கரூர் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை பஞ்சாப் விவசாயிகள் தங்கள் மாநிலத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது 700 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்ததை இன்னும் மறக்கவில்லை. மேலும் மத்திய அமைச்சரின் மகன் கார் ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்ததை அவர்கள் நினைவில் வைத்திருக்க தானே செய்வார்கள் என கரூர் எம்பி ஜோதிமணி கூறியுள்ளார். பிரதமர் மோடி திருப்பி அனுப்பப்பட்டது […]
தமிழக அரசானது நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பை குறித்து ஆராய கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை அமைத்துள்ளது. இக்குழு செய்த ஆய்வில் ஏ.கே.ராஜன் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவானது நம் நாட்டில் இன்னும் நீட் தொடர்ந்தால் நாடு […]
கரூர் அதிமுக நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு எம்பி ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கரூரில் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவுள்ள நிகழ்ச்சி பிப்ரவரி 21ஆம் தேதி இரவு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அதிமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அங்கு முதல்வர் வர காலதாமதம் ஆனதால் அங்கிருந்த பொதுமக்கள் கலையத் தொடங்கினர். மக்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டதால் நாற்காலிகளை காலியாக இருந்தன. இதை பார்த்த செய்தியாளர்கள் அதை புகைப்படம் எடுத்துள்ளனர். இதனால் அதிமுகவினர் செய்தியாளர்களை தாக்கியுள்ளனர், மேலும் அவர்களை அடித்து கைபேசியை […]