Categories
மாநில செய்திகள்

எம். ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு…. முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் சிக்கின…!!!

கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கரூரில் உள்ள ஒரு வீடு உட்பட அவருக்கு சொந்தமான 26 இடங்களில்  வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதனால் அவருடைய வீட்டின் முன்பு 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை […]

Categories

Tech |