நாடுமுழுவதும் 363 எம்பி, எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. 2019 முதல் 2001 வரை 642 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 1,953 எம்எல்ஏக்களின் குற்றப் பின்னணி குறித்து ஆய்வு ஜனநாயகத்திற்கான சமூக அமைப்புகள் ஆய்வு நடத்தியதில் தெரியவந்துள்ளது. தேர்தலின் போது வேட்பு மனுவில் அளித்த தகவல்கள் அடிப்படையில் 67 எம்பிக்கள் 296 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 363 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர். […]
Tag: எம்.எல்.ஏக்கள்
அரசியல் குழப்பம் நீடித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள்,ஜெய்ப்பூரிலிருந்து ஜெய்சால்மர் நகருக்கு நேற்று இடம் மாறினர். அதிர்ப்தி எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் காங்கிரஸ் கொறடா மனுதாக்கல் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் அவர்களது எம்.எல்.ஏக்கள் அனைவரும், கடந்த 13 ஆம் தேதியிலிருந்து ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் மூன்று விமானங்களில் 550 கிலோ […]
ராஜஸ்தானில் நட்சத்திர ஓட்டலில் எம்.எல்.ஏக்களின் கொண்டாட்டத்தை மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கண்டித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியானது நடந்து கொண்டிருக்கிறது. துணை முதல்வராக பணியாற்றிய சச்சின் பைலட் அவர்கள் தன் ஆதரவாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகிய 18 நபர்களுடன் இணைந்து கெலாட் அரசிற்கு எதிராக போர் கொடியினை தூக்கி இருக்கின்றார். இத்தகைய காரணத்தால் கெலாட்டின் ஆட்சி எந்த சமயத்திலும் கவிழக்கூடிய சூழ்நிலையானது உருவாகியுள்ளது. இச்சூழ்நிலையில் குதிரை பேரம், […]