Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதை சீக்கிரமா முடிச்சிருங்க…. மீண்டும் தொடங்கப்படும் பணி…. எம்.எல்.ஏ. ஆலோசனை….!!

ரயில்வே மேம்பால பணியை மீண்டும் தொடங்குவது குறித்து சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் – சத்திரப்பட்டி ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கினால் அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மேம்பால பணியை மீண்டும் தொடங்குவது குறித்து எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் அவர்கள் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் லிங்குசாமி, தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பூண்டி ஊராட்சி பகுதியில் …. கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம்…!!!

திருவள்ளூரை அடுத்துள்ள பூண்டி ஊராட்சி பகுதியில் கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி பகுதியில் கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்தத் தடுப்பூசி முகாமிற்கு , திமுக  பூண்டி ஒன்றிய செயலாளரான கிறிஸ்டி என்கிற அன்பரசு தலைமை தாங்கினார். இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ.      வி.ஜி. ராஜேந்திரன் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் முகாமை பார்வையிட்டார். அதன்பிறகு அங்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருந்த, முன்களப் பணியாளர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில்…! எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு…!!!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களிடம் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அளிக்கப்படும் மருந்துகள் மற்றும் சத்தான உணவு வகைகள் குறித்த  விவரங்களை கேட்டறிந்தார். அதன்பின் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய அனைத்து சிகிச்சைகளையும் தரமாக […]

Categories

Tech |