Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக ….. ‘தல தோனி’ இமாலய சாதனை…..! கொண்டாடும் ரசிகர்கள் …..!!!

டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு சிஎஸ்கே அணியின் தோனி இமாலய சாதனைப் படைத்துள்ளார். 2021 ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் சென்னை அணியின் கேப்டன்  தோனி புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் […]

Categories
தேசிய செய்திகள்

என்.சி.சி.க்கான 15 பேர் கொண்ட பாதுகாப்பு அமைச்சக குழு… இடம்பெறுகிறார் எம்.எஸ்.டோனி…!!!!

என்சிசி அமைப்பினை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆய்வுக்குழு ஒன்றை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அமைத்து உள்ளது. அதில் எம்எஸ் தோனியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் 74 ஆண்டுகள் பழமையான அமைப்பான என்சிசியை தற்போது இருக்கும் நவீன சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் உயர்மட்ட குழு ஒன்றை முன்னாள் எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைத்தது. இந்த குழுவில் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, மகேந்திர குடும்பத்தின் தலைவர் ஆனந்த் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எம்.எஸ்.தோனியின் ட்விட்டர் ப்ளூ டிக் நீக்கம் …. காரணம் இதுதான் ….!!!

தல தோனியின் அதிகாரப்பூர்வ  ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் நீக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் அவரைப் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது . சமீபத்தில் அவருடைய ஹேர் ஸ்டைல் இணையத்தில் வைரலாக பரவியது. இதனால் அவருடைய ரசிகர்கள் ஃபேஸ்புக் ,வாட்ஸ் அப் ,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்களை அதிகமாக ஷேர் […]

Categories

Tech |