Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அனுபவத்தை வெல்ல முடியாது…. “தலைமை பயிற்சியாளராக தோனி வரலாம்”…. ஆதரிக்கும் சல்மான் பட்.!!

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக எம்எஸ் தோனியை ஆதரித்துள்ளார். 2022 டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்ட பிறகு, பல விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பங்கு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். குரூப் சுற்றில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான  போட்டியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் தோனி”…. வெளியான சூப்பர் நியூஸ்….!!!!!

தல தோனி தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு “தோனி என்டர்டெயின்மென்ட்” என்று பெயரிட்டு இருக்கின்றார். விளையாட்டு வீரர் தோனி தற்போது தோனி ப்ரொடக்ஷன் ஹவுஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பழமொழிகளில் படங்கள் இயக்க தயாராகி வருவதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. தோனி தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு “தோனி எண்டர்டெயின்மெண்ட்” என பெயரிட்டு இருக்கின்றார். இந்த நிலையில் தோனி பட நிறுவனம் சென்ற 2011 ஆம் வருடம் இந்திய அணி உலக கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

தல தோனியின் பிறந்தநாள்….. 41 அடி உயரத்தில் கட்அவுட் வைத்து….. அசத்திய ரசிகர்கள்….!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு விஜயவாடாவில் 41 அடியில் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. தல என்று செல்லமாக கோடிக்கணக்கான ரசிகர்களால் கூப்பிடும் அளவுக்கு மிகவும் பிரபலமானவர். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த தோனி 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனானார். அவர் தலைமையில் இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. அதோடு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி காலம் இன்னும் முடியல”…. இன்றும் ஒரு ஃபினிஷர் தான்…. கைஃப் பாராட்டு….!!!!

தோனி இன்னும் முடியவில்லை. அவர் இன்றும் ஒரு ஃபினிஷர் தான் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கைஃப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு இது தான் கடைசி போட்டி என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் இந்தத் தொடரில் இரண்டு முறை அவுட்டாகாமல் தோனி இருந்துள்ளார். முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது ஆட்டத்தை தோனி ஆரம்பிக்கிறார் என்று கைஃப் பாராட்டியுள்ளார். அவருக்கு இன்னும் வயதாகவில்லை ஓய்வு காலமும் ஒருபோதும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி தலைமையின் கீழ் விளையாட ஆசை”…. குழந்தை போல் காத்திருக்கும் ஆல்-ரவுண்டர்….!!!!

வருகின்ற 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நடப்பாண்டு ஐ.பி.எல் போட்டிகளுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. அதில் 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த நிலையில் பல வீரர்களும் எம்.எஸ்.தோனி தலைமையின் கீழ் விளையாடுவது குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ள ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா ( வயது 26 ) தான் எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தனது டி-ஷர்ட்டை பரிசளித்த தோனி ….! பாகிஸ்தான் வீரர் நெகிழ்ச்சி ட்விட் ….!!!

பாகிஸ்தான் வீரருக்கு எம்.எஸ்.தோனி தனது டி -ஷர்ட்டை பரிசாக அளித்துள்ளார் . பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக ஹரிஸ் ராவ்ப்-க்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ,ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி தனது சிஎஸ்கே டி -ஷர்ட்டை பரிசாக அளித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில்,’ கேப்டன் கூல் தோனி அவரது டி -ஷர்ட்டை எனக்கு அன்பு பரிசு அளித்துள்ளார் ‘ என்று கூறியுள்ளார். The legend & capt cool @msdhoni […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :”குரு தோனியின் சாதனையை முறியடித்த சிஷ்யன் ரிஷப் பண்ட்”….! விவரம் இதோ….!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையை இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார் . இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது .இதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முன்னாள் கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA டெஸ்ட் தொடர் : தோனியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரிஷப் பண்ட்….!!!

இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்  ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார் . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில்இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார் .அதாவது டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எம்.எஸ்.தோனி- யுவராஜ் சிங் திடீர் சந்திப்பு …! இணையத்தில் வைரல் ….!!!

தோனியுடன் யுவராஜ் சிங் அமர்ந்து உரையாடிக் கொண்டிரும்வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. சர்வதேச போட்டிகளில் கிரிக்கெட் களத்தில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட தோனி-யுவராஜ் சிங் ஜோடியை மீண்டும் களத்தில் பார்ப்பது சாத்தியமற்ற நிகழ்வு .இந்நிலையில் இருவரும் சமீபத்தில் ஒரு விளம்பர ஷூட்டிங்கில் ஈடுபட்டிருந்தபோது சந்தித்துக்கொண்டனர். இந்த வீடியோவை யுவராஜ் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்  டோனியுடன் ,யுவராஜ் சிங்  அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் . Yuvraj Singh's latest Instagram story:#Yuvi […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 : தோனியை தக்கவைத்தது சிஎஸ்கே ….! கழற்றிவிடப்பட்ட ‘சின்ன தல ரெய்னா ‘….!!!

2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் தோனி ,ஜடேஜா, ருதுராஜ் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 15-வது ஐபிஎல் சீசனுக்கான  மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது .இதில் ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விடுவிக்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக வீரர்களை ஏலத்தில் எடுக்க ரூ 90 கோடி வரை செலவு செய்யலாம் .அதன்படி 2022 ஐபிஎல் […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 டீமும் நல்லா ஆடனும்னு நெனைப்பாங்க….. ரசிகர்களுக்கு நன்றி… கூல் கேப்டன் தோனி!!

கிரிக்கெட்டில் விளையாடும் இரு அணியினரும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைப்பவர்கள் சென்னை ரசிகர்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார் தல தோனி.. நடந்து முடிந்த 2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்ற நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிஎஸ்கே  அணிக்கான பாராட்டு விழா, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN:  CSK பாராட்டு விழா…  சென்னை வந்தடைந்தார் எம்.எஸ்.தோனி…!!!

இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும், தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையை முதல்வரிடம் வழங்குவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான விழா சென்னையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup… இதுவே கடைசி… “3 லீடர் இருக்கிறார்கள்”… இந்தியாவுக்கு கோப்பை கிடைக்குமா?..

3 பேர் தலைவர்களாக இருப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. நேற்று முதல் தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதி வருகிறது.. நாளை மறுநாள் ஆஸ்திரேலிய அணியை பயிற்சி ஆட்டத்தில் சந்திக்கிறது. அதனை தொடர்ந்து  சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வந்துவிட்டார் ‘கிங்’…. இந்திய அணியுடன் இணைந்த தோனி… ட்விட் போட்டு பெருமைப்படுத்திய பிசிசிஐ!!

இந்திய அணியுடன் சேர்ந்து தனது பணியை தொடங்கி உள்ளார் எம்.எஸ் தோனி. 7ஆவது டி20 உலக கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. இதில் 6 ஆட்டங்கள் மட்டுமே ஓமனில் நடைபெறுகிறது.. நேற்று ஓமனில் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளது.. இந்த டி20 உலக கோப்பை தொடர் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது இந்திய அணி இன்று துபாயில் இரவு 7:30 மணிக்கு இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் தந்தையாகும் ‘தல தோனி’ ….! இணையத்தில் கசிந்த தகவல் …..!!!

சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனியின் மனைவி சாக்‌ஷி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்தவர் மஹேந்திர சிங் தோனி .இவர் கடந்த 2010-ம் ஆண்டு  சாக்‌ஷி சிங் ராவத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார் .இந்த தம்பதிக்கு கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஸிவா என பெயர் சூட்டினர். இதனிடையே நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணிக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் எங்கேயும் போகல “…. ‘தல தோனியின் பதிலால்’ ….. ரசிகர்கள் செம ஹாப்பி …..!!!

சிஎஸ்கே  அணிக்காக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது .இதன்மூலம் 4-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது .இதில் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே அணி இந்த ஆண்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சம்பளமே வேண்டான்னு தோனி சொல்லிட்டாரு “….! சவுரவ் கங்குலி தகவல் ….!!!

டி20 உலக கோப்பை போட்டி வருகிற 17-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது . 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 17-ஆம் தேதி முதல் தொடங்குகிறது .இதற்காக ஒவ்வொரு நாடும் தங்கள் அணியை அறிவித்துள்ளது. சமீபத்தில் இப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.இதனிடையே டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இத்தொடருக்கான ஆலோசகராக செயல்பட சம்பளம் வேண்டாமென தோனி கூறியதாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சோகத்தில் இருந்த விராட் கோலி செய்த செயல் …. இணையத்தில் வைரலான போட்டோ ….!!!

சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்விக்கு பின் விராட் கோலி ,தோனியை கட்டிப்பிடித்து கொண்ட புகைப்படம்  ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 35வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் போடுவதற்கு முன்பாக மைதானத்தில் மணல் புயல்  வீசியதால் ஆட்டம் தொடங்குவதில் சிறிது நேரம் தாமதமானது .இதன்பிறகு டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்த தருணத்தை ஒருபோதும் மறக்கமாட்டேன் ‘ …. தோனியை புகழ்ந்து பேசிய உத்தப்பா ….!!!

கடந்த 2007 -ல் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை பவுல்-அவுட்முறையில் வீழ்த்தி வெற்றி பெற்றதை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா கூறியுள்ளார் . தென் ஆப்பிரிக்காவில் கடந்த 14 வருடங்களுக்கு முன்  நடந்த  டி20 உலகக் கோப்பை தொடரில்  இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின .இதில் குரூப் சுற்றில் பாகிஸ்தான் அணியை              பவுல்-அவுட் முறையில் இந்திய அணி வீழ்த்தி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தெறிக்கவிட்ட “நம்ம கேப்டன்” தன் வசப்படுத்திய வெற்றிகள்… எட்ட முடியாத உச்சத்தில் தல தோனி..!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல உலக சாதனைகளை படைத்துள்ளார். இதில் இவருடைய சிறந்த ‘டாப் 3’ சாதனைகளை தற்போது பார்க்கலாம். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஒரு வீரனாகவும் , சிறந்த கேப்டனாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.இன்றளவும் இவருடைய சில சாதனைகள் யாராலும்  முறியடிக்கப்படாமல் உள்ளது.ஒரு கேப்டனாக களத்தில் இருக்கும் போது அதன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரியான முடிவுகளை எடுத்து அணியை வெற்றி பாதைக்கு வழி வகுத்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘குதிரையோடு ஓட்டப்பந்தயத்தில்’….’போட்டிபோடும் தல தோனி’ …! வைரலான வீடியோ …!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அவர்  வளர்த்து வரும் குதிரையுடன் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 14 வது ஐபிஎல் தொடரில் கலந்து கொண்ட ஒரு சில வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் தோனி ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தன் குடும்பத்தினருடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி சொன்ன அட்வைஸ்”…. “எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு”…! மனம் திறந்த ரஷித் கான்…!!!

 விராட் கோலி , தோனியை குறித்து ஆப்கானிஸ்தான் வீரர்  ரஷித் கான் புகழ்ந்து பேசியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான  ரஷித் கான் யூடியூப் சேனல்  ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ” போட்டியில் பேட்ஸ்மேனுக்கு நன்றாக  பந்து வீசி, நெருக்கடி கொடுக்கும் போது, அவர்கள் தனக்கு சம்பந்தமில்லாத ஷாட்களை அடித்து ஆடுவார்கள். ஆனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் தனது இயல்பான ஆட்டத்தை அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்த ஒரு குணம் போதும்’… “அவர பத்தி சொல்றதுக்கு வார்த்தையே இல்ல”… தோனி புகழ்ந்து தள்ளிய வாசிம் ஜாபர்…!!!

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை ,முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் ட்விட்டரில் பாராட்டியுள்ளார் . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் சென்னை அணி வீரர்களுக்கு, முதலில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதன்பிறகு ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது.இந்தநிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி , சென்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜடேஜா ஆட்டத்தை மாற்றும் திறமை கொண்டவர் …! புகழ்ந்து தள்ளிய தோனி …!!!

கிறிஸ் கெய்ல்  எடுத்திருந்த சாதனையை ,நேற்றைய போட்டியின் மூலம் ஜடேஜா சமன் செய்துள்ளார். நேற்று மும்பையில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக நேற்றைய போட்டியில் ஜடேஜாவின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. பேட்டிங், பவுலிங் , பீல்டிங் என ஆல்ரவுண்டரிலும் ஜடேஜா அதிரடி காட்டி அசத்தினார். குறிப்பாக ஒரே ஓவரில் 36 ரன்கள் எடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டி தொடர்களில் …தோனியை பின்னுக்கு தள்ளி …! ரோஹித் சர்மா முதலிடம் …!!!

 ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த ,இந்திய வீரர்களில்  ரோஹித் சர்மா முதலிடத்தை பிடித்தார். நேற்று நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 2 சிக்சர்களை அடித்து விளாசினார். இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா 217 சிக்சர்களை அடித்து விளாசியுள்ளார். இதனால் இந்திய வீரர்களில் அதிக சிக்சரை அடித்து விளாசிய வீரர், என்ற சாதனையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக சிஎஸ்கே கேப்டனாக தோனி 216 சிக்சர்களை அடித்து இருந்தார். […]

Categories
கிரிக்கெட் வணிக செய்திகள் விளையாட்டு

இது கடைசி கிடையாது…. நிச்சயம் மீண்டும் வருவேன்…. தோனியின் உறுதியான முடிவு…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

கேப்டன் தோனி அவர்கள் ஐபிஎல் தொடரில்    திரும்பவும் வருவேன் என உறுதியாக கூறியிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்  எம்எஸ் தோனி அவர்கள் இந்த 2020”- ஆம் ஆண்டு மட்டும் எனது கடைசி ஐபிஎல் தொடர் கிடையாது அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்காக   நான் விளையாடுவேன்” என தெரிவித்திருக்கிறார். 13-வது ஐபிஎல் சீசன் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் சிஎஸ்கே அணி விளையாடியது . […]

Categories

Tech |