Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. டிஜிட்டலில் வரும் எம்.ஜி.ஆரின் படம்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிர்களில் ஒருவர் எம்.ஜி.ஆர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியாகி விறுவிறுப்பாக ஓடிய படங்கள் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு மறு ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், ரிக்ஷாக்காரன், அடிமைப்பெண் போன்ற படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மறு வெளியீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவரின் ‘சிரித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆர்-லதா நடித்த “சிரித்து வாழ வேண்டும்”… டிஜிட்டல் மாற்றப்பட்டு ரிலீஸ்…!!!

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “சிரித்து வாழ வேண்டும்” திரைப்படம் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர இருக்கின்றது. எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாக்காரன், ரகசிய போலீஸ், எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்கள் டிஜிட்டல் புதுப்பிக்கப்பட்டு திரைக்கு வந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது எம்.ஜி.ஆர்-லதா இணைந்து நடித்த சிரித்து வாழ வேண்டும் என்ற திரைப்படம் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர இருக்கின்றது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வடபழனியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. தீபாவளிக்கு ரிலீசான எம்.ஜி.ஆரின் ஹிட் படம்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

தீபாவளிக்கு எம் ஜிஆரின் சூப்பர் ஹிட் படத்தை திரையரங்கில் மீண்டும் வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் எம். ஜி. ஆர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியடையும். இன்றளவும் இவரின் படங்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறது. இதனையடுத்து, இந்த வருட தீபாவளிக்கு கார்த்தி நடிப்பில் ‘சர்தார்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அருண்மொழிவர்மனாக இந்த நடிகரை தான் எம்ஜிஆர் நடிக்க வைக்க ஆசைப்பட்டாராம்”…… யாருன்னு தெரியுமா…????

அருண்மொழிவர்மனாக நடிகர் சிவகுமாரை தான் எம்ஜிஆர் நடிக்க வைக்க ஆசைப்பட்டாராம். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரஸ் எழுப்பிய நறுக் கேள்வி…! முழு செலவையும் ஏற்ற MGR… நெகிழ்ந்து போன C.M அண்ணா …!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொண்டர்களிடம் பேசும் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பற்றி அண்ணா அவருடைய பிறந்தநாளில் தான் சொல்ல வேண்டும். அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவியேற்ற உடன் அவருக்கு ஒரு ஆறு மாதத்தில் புற்றுநோய் ஏற்பட்டுவிட்டது. அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்று விடுகிறார், சிகிச்சைக்கு சென்று அங்கு குணமடைந்து திரும்பி வந்து சட்டமன்றத்தில் பேசுகிறார். அப்போது காங்கிரஸ் கட்சி உடைய உறுப்பினர்கள் நீங்கள் அமெரிக்கா வரைக்கும் சென்று வந்து உயர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறீர்கள், இதற்கு பணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுர்ரென்று வந்த கோபம் ..! ”கெட் அவுட்” சொன்ன MGR… 1977ADMK வேற லெவல்யா …!!

தமிழக அரசியலில் அதிக நாட்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்த அதிமுகவின் நிலைமை தற்போது அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும் வகையிலேயே இருக்கின்றது. அனைத்து கட்சியினரையும் அதிமுகவை விமர்சித்து பேசும் நிலைக்கு உட்க்கட்சி பூசல் பெருமளவில் கனலாக கொதித்துக் கொண்டிருக்கின்றது. முக்கிய தலைவராக பார்க்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து ஓரம் கட்டி,  எடப்பாடி பழனிச்சாமி முழு அதிகாரத்தையும் தனதாக்கி கொண்டார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு நீக்கினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாரும் வெளியே போங்க…! கேட்டதும் கடுப்பான எம்.ஜிஆர்… உடனே விரட்டியடித்த பரபரப்பு சம்பவம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும், அம்மா அவர்களும் ஜாதியை பார்த்து யாருக்கும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள், கட்சியினுடைய விசுவாசம், உழைப்பை பார்த்து தான் வாய்ப்பு கொடுப்பார்கள். அந்த அடிப்படையில் 1977இல்  சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக வேட்பாளர்களை நியமிக்கின்ற போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இடத்தில் என்னுடைய கோவை மாவட்ட எல்லாம் ”அப்போது பெரியார்”  ஈரோடு, கோயமுத்தூர் எல்லாம் ஒரே மாவட்டம், அந்த மாவட்டம் ஆக இருக்கின்றபோது அங்கே இருப்பவர்கள், வந்தவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

1960ல் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய ஒரே நடிகர்….. அட இவரா…. யாருன்னு பாருங்க….!!!

1960 காலகட்டத்தில் ஒரு படத்துக்கு 3 லட்சம் வரை சம்பளமாக வாங்கியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர்கள் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர். 1960 சினிமா காலகட்டத்தில் பிரபல நடிகர் ஒரு படத்துக்கு 3 லட்சம் வரை சம்பளமாக வாங்கியுள்ளார். அதன்படி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான் 1960 காலகட்டத்தில் ஒரு படத்துக்கு 3 லட்சம் வரை சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அப்போது அவர் […]

Categories
அரசியல்

உங்களை பெரியாளாக்கியதே எம்ஜிஆர்…. இனிமேல் கவனமா பேசுங்க…. இபிஎஸ்-ஓபிஎஸ் எச்சரிக்கை…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டமானது இக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “கட்சியில் எவரும் தேர்தலில் இடம்கொடுக்கவில்லை என்று நினைத்து துரோகம் செய்ய நினைக்க வேண்டாம். கட்சியானது எம்ஜிஆர், கோபால்சாமி போன்ற துரோகிகளை  இன்னும் பொறுத்துக் கொள்ள முடியாது என எச்சரித்திருந்தார். இதனையடுத்து எம்ஜிஆரை துரோகி என்று துரைமுருகன் கூறியது தற்பொழுது மிகவும் பிரச்சினையாகி உள்ளது. இதற்கு பதிலடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆருடன், சத்யராஜ்…. பலரும் கண்டிராத அரிய புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!

எம்.ஜி.ஆருடன், நடிகர் சத்யராஜ் எடுத்து கொண்ட அரிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடித்து ரசிகர்கள் மத்தியில் என்றும் நிலைத்திருப்பவர் நடிகர் எம்.ஜி.ஆர். இவர் மக்களுக்காக பல தொண்டுகளை ஆற்றியுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் இருந்த போது இவரை நேரில் கண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாட்டோமா என்று பலர் ஆசைப்பட்டு உள்ளனர். சிலர் அதை நிறைவேற்றியுள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் மற்றொரு பிரபல நடிகரான சத்யராஜ் எம்ஜிஆரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்.ஜி.ஆர் போல் நடிக்க பயந்தேன்…. தலைவி ட்ரைலர் ரிலீஸில் மனம் திறந்த அரவிந்த்சாமி…!!

எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க பயந்ததாக அரவிந்த்சாமி கூறி உள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தலைவி படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் கடந்த 22 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஒட்டு மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேற யாரையும் சொல்லல…! அவரு மட்டும் தான் ஒரே தலைவர்… பிறகு கட்சியில் சேருவேன்…!!

விருகப்பக்கம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் காணும் காமெடி நடிகர் மயில்சாமி, வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எந்த கட்சியில் இப்பொழுது பிரச்சினை இல்லை. எல்லா கட்சிக்கும்  பிரச்சினை இருக்கு. ஏதோ ஒரு கட்சியில் போய் நாம இருக்கணும்னு இருந்தால் நமக்கு மேல் ஒரு கட்டுப்பாடு இருக்கும். நமக்கு மேல் ஒரு பொறுப்பானவர்கள் இருப்பார்கள், அப்பொழுது தலைமை இருக்கும் . அதற்க்கு ஒரு தலைவர் இருப்பர். நமக்கு ஒரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் திரையரங்குகளில்… எம்.ஜி.ஆரின் “உலகம் சுற்றும் வாலிபன்”…. புதிய தொழில் நுட்பத்துடன் ரிலீஸ்…!!

எம்.ஜி.ஆர் நடித்த “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படம் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியிடப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் “உலகம் சுற்றும் வாலிபன்”. இப்படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். மேலும் லதா, மஞ்சுளா, சந்திரகலா என மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தனர். கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுதிய இப்படத்தின் பாடலுக்கு விஷ்வநாத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் வரும் பச்சைக்கிளி முத்துச்சரம், சிரித்து வாழ வேண்டும் உட்பட அனைத்து பாடல்களும் மாபெரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெய்வம்னு நானும் சொல்லுறேன்…! எம்.ஜி.ஆர் பற்றி புகழந்த சீமான் …!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்ஜிஆரை பற்றி எதுமே தெரியாம பேசுகிறீர்கள் என்று சொல்கிறார்கள் ? என்ற கேள்விக்கு என்னை விட எம்ஜிஆரை பற்றி அதிகம் தெரிந்தது யார் ? சொல்லுங்க, யாரையாவது பேச சொல்லுங்க. சீமானுக்கு ஒண்ணுமே தெரியவில்லை, எம்.ஜி.ஆர் ஈழத்தமிழர்களின் தெய்வம் என்று வைகோ கூறியது குறித்தான கேள்விக்கு, அப்படியா..! நானும் தானே சொல்கின்றேன். எங்கள் அண்ணனுக்கு உதவுவதில் அவர் சரியாக இருந்தார்.  மற்ற எந்த இடத்தில் சரியாக இருந்தார். யார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்.ஜி.ஆர் நினைவு நாள்… வரலாறு காணாத வெற்றி பெறுவோம்… அதிமுக உறுதிமொழி…!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சரான எம்.ஜி.ஆரின் 33ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் முதலமைச்சரான எம்ஜிஆர் கடந்த 1987ஆம் ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எம்ஜிஆர்-க்கு அடுத்து இவர்தான்…. பிரபல நடிகரின் மனம் கவர்ந்தவர் யார் தெரியுமா….?

எம்ஜிஆர் படத்திற்குப் பிறகு தான் விரும்பிப் பார்ப்பது விஜய் படம் தான் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பல கோடி மக்கள் இன்றளவும் எம்ஜிஆரின் ரசிகர்களாக உள்ளனர். இதில் திரைஉலக நடிகரான சத்யராஜ் எம்.ஜி.ஆரின் மிகச்சிறந்த ரசிகர்களில் ஒருவராவார். சத்யராஜ் எந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசினாலும் புரட்சிக்கலைஞர் எம்.ஜி.ஆரை பற்றி ஒரு சில வார்த்தைகளாவது பேசாமல் இருக்க மாட்டார். […]

Categories

Tech |