Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் போட்டி போடும் சசிகுமார்… வெல்ல போவது யார்…???

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் சசிகுமார் பட வெளியீட்டில் சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க உள்ளார். சுப்பிரமணியம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சசிகுமார் தற்போது எம்.ஜி.ஆர் மகன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். பொன்ராம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சசிகுமார், மிருணாளினி, சரண்யா பொன்வண்ணன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவெடுத்துள்ள படக்குழு இப்படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியிட்டுள்ளது. அதன்படி எம்ஜிஆர் மகன் திரைப்படம் வருகின்ற நவம்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாரின் ”எம்.ஜி.ஆர்.மகன்”…. OTT யில் ரிலீஸ்…. வெளியான புதிய அறிவிப்பு….!!

சசிகுமார் நடிக்கும் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ திரைப்படம் வெளியாகும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சசிகுமார் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகன் ஆவார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் பொன்ராம் இயக்கத்தில் ”எம்.ஜி.ஆர்.மகன்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். இப்படத்தில், சத்யராஜ், சரண்யா, சமுத்திரக்கனி, நந்திதா ஆகியோரும் நடித்துள்ளனர். திரையரங்குகள் திறக்கப்பட்டிருந்தாலும் இந்த படத்தை OTT தளத்தில் வெளியிடுவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாரின் அடுத்த படமும் ஓடிடியில் ரிலீஸா… வெளியான புதிய தகவல்…!!!

சசிகுமாரின் அடுத்த படமும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே எனும் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகிறது. மேலும் நடிகர் சசிகுமார் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கமடா ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இதில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஆகையால் எம்ஜிஆர் மகன் திரைப்பட தயாரிப்பாளர் இப்படத்தினை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர் மகன்’….. ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு…. ஏன் தெரியுமா…?

கொரோனாவால் சசிகுமார் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதே போல் தமிழகத்திலும் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் புதிய படங்களின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்.ஜி.ஆர் மகன்’ திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எம்.ஜி.ஆர் மகன்’ திரைப்படம் இப்படித்தான் இருக்கும்…. இயக்குனர் பொன்ராம் ஓபன் டாக்…!!!

“எம்.ஜி.ஆர் மகன்” திரைப்படம் எப்படி இருக்கும் என்று இயக்குனர் பொன்ராம் கூறியுள்ளார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “எம்.ஜி.ஆர் மகன்”. சத்யராஜ், சசிகுமார், மிருணாளினி, சரண்யா பொன்வண்ணன் சமுத்திரகனி, சிங்கம் புலி உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் பொன்ராம் கூறியதாவது, ஒரு சிறிய விஷயத்திற்காக பேசிக் கொள்ளாமல் இருக்கும் தந்தையும், மகனும் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பது குறித்தே இந்த கதை. […]

Categories

Tech |