Categories
அரசியல்

எம்ஜிஆர் பேசியதால் தா அந்த எழுத்திற்கு மதிப்பு…. வரலாற்றை மாற்றாதீங்க… கொந்தளித்த ஜெயக்குமார்….!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக தி.மு.க அரசை கண்டித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது பற்றி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழ்நாடு அரசு, 16-1-2022-ஆம் தேதி, செய்தி வெளியீட்டு எண் 111-ல் வெளியிட்டிருக்கும் செய்தியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். தன்கட்சி வரலாறு மற்றும் தமிழ்நாடு அரசியல் வரலாறு […]

Categories

Tech |