Categories
மாநில செய்திகள்

“சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக”….. எம்.துரைசாமி நியமனம்….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம் துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டரி செப்டம்பர் 1ஆம் தேதி பணி ஓய்வு பெற்ற நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம் துரைசாமி இருப்பார் என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |