Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த காதல் படுத்தும் பாடு இருக்கே….. காதல் தோல்வியால் பித்து பிடித்த எம்.பி.ஏ பட்டதாரி….!!!!!

கன்னியாகுமரி ரெயில்வே ஸ்டேஷன் அருகே கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த போது அவர்களில் முருகன் என்பவர் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை எங்கோ பார்த்ததுபோல் உணர்ந்து அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அவர் கூறிய தகவலை வைத்து காணாமல்போன தனது உறவினர்தான் என்பதை முருகன் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார். முருகன் சொன்ன தகவல் படி அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பூண்டு விவசாயத்தில் அசத்தும் எம்.பி.ஏ. பட்டதாரி…!!

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் எம்.பி.ஏ. படித்தும் உரிய  சம்பளத்தில் வேலை கிடைக்காததால் தனது சொந்த நிலத்தில் பூண்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தோடு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கி வருகிறார். கூடலூர் அருகே மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் அர்ஜூனன் என்பவர் பாரம்பரிய விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது மகன் அபிமன்யு எம்.பி.ஏ. படித்து முடித்து கோவை சென்னை உட்பட பெருநகரங்களில் பணி கிடைத்தும் உரிய ஊதியம் கிடைக்காததால் விரக்தியில் ஆழ்ந்திருந்தார். இன்நிலையில் […]

Categories

Tech |