கனிமொழி எம்.பி. நீட் தேர்விற்கு பாஜக ஆதரவு தெரிவிப்பது தமிழர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் என்று கூறியிருக்கிறார். தி.மு.கவின் எம்பி கனிமொழி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, தி.மு.க. மட்டுமல்லாமல், பல அரசியல் இயக்கங்கள் மற்றும் மக்கள் எதிர்க்கும் நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகமாக பாதிப்படைகிறார்கள். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை. எனவே, அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறோம். சட்டமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து முதல்வர் பல தடவை பேசியுள்ளார். […]
Tag: எம்.பி. கனிமொழி
திமுக அரசின் செயல்பாடுகளை கண்டு அதிமுகவினர் பயப்படுகின்றனர் என கனிமொழி எம்.பி விமர்ச்சனம் செய்துள்ளார் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிராமசபை கூட்டம் நடந்து வந்தது. அதில் தமிழக முதல்வர் உள்பட திமுக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டியில், நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பங்கேற்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி கனிமொழி கூறிதாவது, […]
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் ஒன்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் பழனி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக மகளிர் அணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி எம்பி வேட்பாளர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைவரும் போற்றும் வகையில் […]
சார்பட்டா படம் குறித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து இயக்குனர்கள், கலைத்துறையினரை இழிவுபடுத்தும் செயல் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது.. இப்படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில் […]
தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக்குவதற்கு மக்களே முடிவு செய்துவிட்டார்கள் என்று கனிமொழி கூறியுள்ளார். தர்மபுரியில் தி.மு.க சார்பில் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ தலைமையில் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க சார்பில் பிரச்சாரம் செய்ய மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியது, விவசாயிகள் எதிர்க்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வேளாண் துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆதரித்துள்ளனர். எடப்பாடி […]
கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக எம்பி கனிமொழி அதிமுகவின் ஸ்மார்ட்சிட்டி திட்டம் குறித்து விமர்சித்துள்ளார் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி கோவை மாவட்டத்தில் இருக்கும் வெள்ளலூர் பகுதிகள் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் “2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி அமைச்சர் வேலுமணி ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தின்கீழ் குப்பைகளை பிரித்து எடுத்து மக்க செய்வதற்கான வழி செய்வேன் என 60 கோடி மதிப்பில் திட்டம் ஒன்றை அறிவித்தார். திட்டம் […]