Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட்….. பெரும் பரபரப்பு….!!!!

நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பி, முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தொடர் அமளியில் ஈடுபட்டு மாநிலங்களவை முடக்கியதால் 5 திமுக எம்பிக்கள் உள்ளிட்ட 11 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். […]

Categories

Tech |