Categories
உலக செய்திகள்

“துருக்கியில் பயங்கரம்!”… நாடாளுமன்றத்தில் மோதல்…. காயமடைந்த எம்.பி மருத்துவமனையில் அனுமதி…!!!

துருக்கி நாட்டில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்குள் சண்டை ஏற்பட்டதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பட்ஜெட் தொடர்பான ஆலோசனை நடந்திருக்கிறது. அப்போது திடீரென்று ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் இரண்டு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கினர். அப்போது ஆளும் கட்சியின் ஜாபர் இசிக், எதிர்க்கட்சியை சேர்ந்த உசேன் ஓர்சின் என்பவரின் முகத்தில் பலமாக அடித்தார். இதில் அவர் […]

Categories

Tech |