Categories
மாநில செய்திகள்

என்னடா இப்படி பண்ணி வச்சிருக்கீங்க!…. அப்பட்டமாக மீறப்பட்ட கோட்பாடுகள்….. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு….!!!!

பொதுப் பட்டியலில் குளறுபடிகள் நடந்துள்ளது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய மருத்துவக் கல்லூரி அனுமதி இடங்களுக்கான ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இட ஒதுக்கீடு இடங்கள் என்றாலே பொதுப் போட்டியில் இடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படும் என்பதே ஆகும். அதாவது, பொதுப் போட்டியில் அனுமதி பெறுகிற ஓ.பி.சி, எஸ் சி, எஸ்.டி பிரிவினர் இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் […]

Categories
மாநில செய்திகள்

அதே பப்ஸ் தான்…. அதே அளவு தான்…. விலை மட்டும் அதிகம் ஏன்…? இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மாணவி….!!!!

எம்.பி சு வெங்கடேசன் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மாணவி ஒருவர் கேட்ட கேள்வி அதற்கு அவர் வைத்த பதிலையும் வீடியோவாக தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அதே பப்ஸ் தான். அதே அளவு தான் ஆனால் ஜிஎஸ்டி வந்து விலை மட்டும் கூடிவிட்டது என்று சொல்ல அங்கிருந்த ஆயிரக்கணக்கான மாணவிகளும் ஆரவாரம் செய்து ஆதரித்தார்கள். இதற்கு என்னுடைய பதிலும் முடிவாகி விட்டதால் மட்டும் GST சரியானதாகி விட முடியாது என்று […]

Categories
மாநில செய்திகள்

ஹஜ் யாத்திரை….! சென்னையிலும் வையுங்க…. அமைச்சருக்கு கடிதம் …!!

தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வாழும் இஸ்லாமியர்களின் வசதிக்காக ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் புறப்பாடு மையம் தேவை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய சிறுபான்மை நல அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கணேசன் சு வெங்கடேசன் எம்பி எழுதியுள்ள கடிதத்தில் கொரோனா காரணமாக ஹச் புறப்பாடு மையங்கள் 21 -லிருந்து 10 ஆக கடந்த ஆண்டு குறைக்கப்பட்டது. 2022- லும் 10 மையங்களே இருக்கும் என […]

Categories
மாநில செய்திகள்

விருது வென்ற சூர்யா… “சூரரை போற்று சூரன்”… வாழ்த்து சொன்ன எம்பி சு.வெங்கடேசன்..!!

இந்தியன் பிலிம் ஃபெஸ்டிவல் மெல்போர்ன் 2021 சிறந்த நடிகருக்கான விருதை வென்ற நடிகர் சூர்யாவிற்கு திமுக எம்.பி சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று‘. சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது. இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சூர்யா சிறந்த நடிகராகத் […]

Categories
தேசிய செய்திகள்

வந்தனாவின் வெற்றி தேசத்தின் வெற்றி…. எம்.பி சு.வெங்கடேசன் வாழ்த்து…!!!

இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டுக்குச் சென்று அவருக்கு எம்.பி சு.வெங்கடேசன் ஆதரவு தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒலிம்பிக் விளையாட்டுகள் மூலமாக சர்வதேச அரங்கில் இந்திய கொடியைப் பறக்க விட்டு திரும்பியிருக்கிறார்கள் ஹாக்கி பெண் வீரர்கள். வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், இதயங்களை அள்ளி வந்திருக்கிறார்கள். இந்தியாவுக்கு தேடித்தந்த பெருமைக்காக நன்றி தெரிவித்ததாகவும், அவருடனான உரையாடல் மிகுந்த மனநிறைவு தந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது வெற்றி தேசத்தின் வெற்றி. […]

Categories

Tech |