Categories
மாநில செய்திகள்

இப்படி ஒரு பயமா?… வித்தியாசமான மாஸ்க் உடன் வந்த எம்பி… நாடாளுமன்றமே திரும்பி பார்த்தது…!!!

தமிழக மாநில அவை கூட்டத்தில் எம்பி நரேந்திர ஜாதவ் நாடாளுமன்றத்திற்கு ஏர் பில்டர் மாஸ்க் அணிந்து வந்துள்ளார். தமிழக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரை  இரு அமர்வுகளாக நடத்த முடிவெடுத்தனர்.முதல்   பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ஆம் தேதி குடியரசுத் தலைவர் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இந்த முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெறும் என்றனர் . மேலும் இரண்டாவது கூட்டத் தொடர் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று […]

Categories

Tech |