Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காள பிரச்சாரம்…. ராகுல் காந்தி கொரோனா தொற்று உறுதி…. டிவிட்டர் பதிவு….!!!

மேற்குவங்காளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வந்த ராகுல் காந்திக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு  வந்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி “உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் பரிசோதனை செய்து கொண்டதில் லேசான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில தினங்களுக்கு முன்பு என்னை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி ஒரு கோழை… ராகுல்காந்தி விமர்சனம்…!!!

இந்திய பிரதமர் மோடி ஒரு கோழை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் எம்.பி ராகுல்காந்தி  பாதுகாப்புத்துறை மந்திரி கிழக்கு லடாக் எல்லை தொடர்பாக சில அறிக்கைகளை வெளியிட்டார். அதில் நமது படைகள் பிங்கர் -3 மலைப்பகுதியிலும் பிங்கர்-4 நமது பிராந்தியம் என்று கூறினார். பிங்கர்-4 பகுதியிலிருந்து பிங்கர்- 3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளனர் என்று கூறினார். சீனாவிற்கு ஏன் நமது பிராந்தயத்தை பிரதமர் மோடி விட்டுதந்தார். […]

Categories
மாநில செய்திகள்

பாசம் நிறைய கொடுத்துட்டாங்க…. நான் தமிழை பாதுகாப்பேன்…. அது என்னோட கடமை – ராகுல் காந்தி

தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பது என் கடமை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.  நாடு முழுவதும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி மதுரை வந்து சேர்ந்தார். பின்னர் அங்கு ஏற்கனவே ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ராகுல் காந்தியும் சீறிப்பாயும் காளைகளையும் அதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை வந்த ராகுல்…. ஏன் கொண்டாடுறாங்கனு இப்போ புரியுது ? ஜல்லிக்கட்டுக்கு புகழாரம்…!!

ஜல்லிக்கட்டை எதற்காக கொண்டாடுகிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பார்க்க காங்கிரஸ் கட்சி எண் எம்பி ராகுல் காந்தி அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்  அங்கு அவரை வரவேற்ற  தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்பிக்கள் ராகுலை காரில் அவனியாபுரத்திற்கு அழைத்து சென்றனர். மதியம் 12 மணி அளவில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு ராகுல் காந்தி வந்த நிலையில் ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவை குறை கூற காங்கிரசுக்கு அருகதையில்லை …!!

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பாஜக கட்டுப்படுத்துவதாக புகார் கூற காங்கிரஸ் கட்சிக்கு அருகதை இல்லை என மத்திய அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். நம் நாட்டில் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கட்டுப்படுத்துகின்றன என்றும். சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்பி வாக்காளரிடம் தாக்கத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்திகளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள […]

Categories

Tech |