Categories
தேசிய செய்திகள்

எய்ட்ஸில் இருந்து போராடி மீண்ட இளைஞர்….எடுத்த அதிர்ச்சிகர முடிவு…!!!!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட சாண்டி – பிரின்ஸியின் தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் தான் பென்சன் மற்றும் பென்சி. இந்நிலையில் பிறக்கும்போதே பெற்றோரின் தொற்றுடன் பிறந்த சிறுவர், சிறுமி இருவருக்கும் அட்மிஷன் கொடுக்க எந்த பள்ளியும் முன்வாராத நிலையில், எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி, செயல்பட்ட பள்ளிகளை எதிர்த்து பென்சனின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விஷயம் தேசிய ஊடகங்களில் வெளியானதால் பென்சனுக்கும், பென்சிக்கும் அதே […]

Categories
தேசிய செய்திகள்

“எச்ஐவி நோயாளிகளுக்கு பென்ஷன் தொகை உயர்வு…!!” வெளியான சூப்பர் செய்தி…!!

புதுச்சேரியில் எய்ட்ஸ் பாதித்தவர்களின் நலத் திட்டங்களுக்காக ரூபாய் 1.57 கோடி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் மாநில எய்ட்ஸ் தடுப்பு உயர்மட்ட குழு கூட்டம் நேற்று அக்கார்டு ஓட்டலில் நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். துறை செயலர் உதயகுமார், இயக்குநர் ஸ்ரீராமுலு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரிகள், தகவல் தொடர்பு மற்றும் பயிற்சி ஆலோசகர்கள் நிதிராவத், உட்பல் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஹெச்ஐவி எய்ட்ஸ் நோயுடன் […]

Categories
உலக செய்திகள்

“அதிகரித்த HIV பாதிப்பு!”… 2 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பாதிப்பு… யுனிசெப் வெளியிட்ட அறிக்கை…!!

யூனிசெஃப், 2 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை எச்ஐவி நோயால் பாதிக்கப்படுவதாக அறிக்கையில்  தெரிவித்திருக்கிறது. உலக நாடுகள் முழுக்க கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யூனிசெஃப்  வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக, HIV பாதிப்பை தடுப்பதற்கு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தகுந்த சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, முதியவர்கள், பெண்கள் என்று பலர் எச்ஐவியால் பாதிக்கப்படுவதாக யூனிசெஃப்  தெரிவித்திருக்கிறது. எச்ஐவி நோய் 50 வருடங்களாக நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

அசாம் சிறையில் கைதிகளுக்கு எய்ட்ஸ்… காரணம் என்ன தெரியுமா….? அதிர்ச்சியளிக்கும் தகவல்…!!!

அசாம் சிறைகளில் உள்ள கைதிகளில் பெண்கள் உட்பட சுமார் 85 கைதிகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அசாம் சிறைகளில் சுமார் 85 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் மேலும் அதிர்ச்சியூடுவது என்னவென்றால் அவர்களில் சில பெண் கைதிகளும் அடங்குவர் என்பதாகும். அசாம் மாநிலம் நாகோன் நகரில் மத்திய சிறை மற்றும் சிறப்பு சிறை உள்ளன. இந்த மத்திய சிறையில் உள்ள 40 கைதிகளும், சிறப்பு சிறையில் 45 கைதிகளும் என மொத்தம் 85 கைதிகளுக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வளர்ப்பு தந்தையால். 13 வயது மகள் கர்ப்பம்… எய்ட்ஸ் நோயும் பரவியது… மதுரையில் பரபரப்பு சம்பவம் ….!!

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையால் தாய் மகள் இருவருக்கும் எய்ட்ஸ் நோய் பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் வண்ணிவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர். இவர் கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்தார்.அப்போதும் அங்கு இவருக்கு கணவனை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த அஞ்சலி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் ராமமூர்த்தி அஞ்சலியை மனைவியாக ஏற்றுக் கொண்டு ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வந்தனர். ராமமூர்த்தியின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“9,511 பரிசோதனைகள்” இந்தியாவிலேயே முதலிடம்….. திருச்சிக்கு வந்த சோதனை….!!

இந்தியாவிலேயே திருச்சி மாவட்டத்தில் தான் எய்ட்ஸ் சோதனை அதிகபடியாக நடைபெற்றுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “சுகாதாரத்துறையினர் சிறப்பாக பணியாற்றியதால் கொரோனா தொற்று குறைந்துள்ளது. விரைவில் தடுப்பூசி வர உள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

எய்ட்ஸக்கு 3.2 லட்சம் குழந்தைகள் பலி…. யுனிசெப் வெளியிட்டுள்ள…. அதிர்ச்சி தகவல்…!!

எய்ட்ஸ் நோய்க்கு பல லட்சம் குழந்தைகள் பலியாகியுள்ளதாக சர்வதேச குழந்தைகள் அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஐநாவின் சர்வதேச குழந்தைகள் அமைப்பு புதிய அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த வருடம் ஒவ்வொரு நூறு வினாடிக்கும் ஒரு குழந்தைக்கும் அல்லது 20 வயதுக்குட்பட்ட வாலிபர் ஒருவருக்கும் எச்ஐவி தொற்று ஏற்படுவதாக கூறியுள்ளது. மேலும் எச்.ஐ.வி தொற்றுக்கு கடந்த வருடம் மட்டும் 3.2 லட்சம் குழந்தைகள் பலியாகி இருக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் அதிர்ச்சியான தகவல் ஒன்றினை […]

Categories

Tech |