Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: யாரும் பீதியடைய வேண்டாம்…. மூச்சுத் திணறலுக்கு வாய்ப்பு குறைவு…. எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா….!!!

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவினாலும் கடந்த காலத்தை போன்று மோசமான ஒரு பாதிப்பு தற்போது வராது என்பதால் மக்கள் அச்சமடைய  தேவையில்லை என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “ஒமிக்ரான் வைரஸ் சுவாசப்பாதை மற்றும் நுரையீரலின் மேற்பரப்பையே அதிகம் பாதிப்படைய செய்வதாக கூறியுள்ளார். ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவவர் பக்க நோய்கள் ஏதும் இல்லாத நிலையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் சாதாரண சிகிச்சையிலேயே குணமடைய முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ருதரத்தாண்டவம்…! ஜுன், ஜுலை மாதம் உச்சம் பெறும் கொரோனா …!!

ஜூன், ஜூலை மாதத்தில் தான் இந்தியாவில் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார் இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 17 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இருந்தும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மத்திய மாநில அரசும் தொடர்ந்து தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை இந்தியாவில் 52,952 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 1783 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் ஜூன் […]

Categories
தேசிய செய்திகள்

இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதால் கொரோனா வைரஸ் பரவாது – எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்!

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளா, கா்நாடகா, மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 85 பேருக்கு இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் உட்பட […]

Categories

Tech |