Categories
தேசிய செய்திகள்

இனி எய்ம்ஸ் புற நோயாளிகள் பிரிவு ஊழியர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

புது தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் வருகையைப் பதிவுசெய்யும் பிரிவு ஊழியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே ஊழியர்கள் பணிபுரிவதால் புற நோயாளிகளுக்கு பதிவு நுழைவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக வந்த தொடர் புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 16ம் தேதி முதல் நோயாளிகள் பதிவுசெய்யும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களது பணி நேரத்தில் செல்லிடப்பேசியை பயன்படுத்த முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் […]

Categories

Tech |