டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாள்தோறும் சிகிச்சைக்காக ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள். அதன் பிறகு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளமானது தேசிய தகவல் மையத்தின் சர்வர் மூலம் இயங்கி வரும் நிலையில் கடந்த மாதம் 23-ம் தேதி இணையதளம் மொத்தமாக செயல் இழந்தது. இதனால் மருத்துவமனையின் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகவை விசாரணை நடத்தி வந்த நிலையில், சீன ஹேக்கர்கள் இணையதளத்தை முற்றிலுமாக முடக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து […]
Tag: எய்ம்ஸ் மருத்துவமனை
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம். ஸ்ரீனிவாஸ் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எய்ம்ஸ் மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கான பதிவுக்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அட்டை பயன்படுத்தப்படுகிறது. இந்த அட்டையை தற்போது வெளி நோயாளிகளும் பயன்படுத்தும் வகையில், தொடர் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட இருக்கிறது. இதை எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கியூ ஆர் கோடு மற்றும் ஸ்கேன் மூலம் விரைவில் பதிவு […]
இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக 1470 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மருத்துவ மனையின் பணிகள் நடப்பாண்டில் முடிவடைந்தது. கடந்த 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்நிலையில் ஜேபி நட்டா தற்போது இமாச்சல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நீங்கள் இவிஎம் இயந்திரத்தில் சரியான பட்டனை அழுத்தியதால், இன்று மாநிலத்தில் எய்ம்ஸ் […]
தென் மாநிலங்களின் மருத்துவ தேவை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிரதமர் மோடி நேரில் கலந்து கொண்ட அடிக்கல் நாட்டினார். அந்த விழாவில் 15 மாதங்களில் பணிகள் நிறைவடையும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், மூன்று வருடங்களில் சுற்றுச்சுவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்பானது ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் தொடங்கியுள்ளது. […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவ பராமரிப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து எளிதாக ஒரு மருத்துவ அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும் என புதிதாக நிலையான வழிகாட்டுதல் நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் எம் ஸ்ரீனிவாஸ் மக்களவை செயலகத்தின் இணை செயலாளர் வையம் காந்த் பாலுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். இந்த நிலையில் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 24 மணி நேரமும் எய்ம்ஸ் கட்டுப்பாட்டு அறையில் மருத்துவமனை நிர்வாகத்துறையை சேர்ந்த […]
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாள்கள் பிரிவில் நோயாளிகளின் வருகையை பதிவு செய்யும் பிரிவு ஊழியர்கள் செல்போனில் பேசிக்கொண்டே வேலை செய்வதால் புற நோயாளிகளுக்கு பதிவு நுழைவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்ற புகார்கள் தொடர்ந்து வந்தது. இதனையடுத்து அக்டோபர் 16ஆம் தேதி முதல் நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தில் செல்லிட பேசிய பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ் […]
தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வருகை புரிந்துள்ளார். இவர் மதுரையில் உள்ள பல்வேறு துறை சார் வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 95 சதவீதம் கூறினார். இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நேரில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பான வீடியோவை ட்விட்டர் […]
மதுரையில் தொடங்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் பிற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனத்தின் பெயர்: All India Institute of Medical Sciences Madurai பதவி பெயர்: Professor, Assisatant Professor, and Other. கல்வித்தகுதி: MD/ MS சம்பளம்: Rs.1,68,900 – 2,20,400 வயது வரம்பு: 58 கடைசி தேதி: 18.07.2022 கூடுதல் விவரங்களுக்கு: https://jipmer.edu.in/sites/default/files/Detailed%20Advertisement_3.pdf
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்பட்டு 2 வருடங்களில் முடிவடையும். இந்த அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாக செயல் இயக்குனர் ஹனுமந்த ராவ் தெரிவித்துள்ளார். தற்போது ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் 5-வது தளத்தில் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 50 மாணவர்கள் படிக்க இருக்கும் நிலையில் 37 […]
ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவர்களிடம் மீண்டும் இன்று விசாரணை. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இந்த விசாரணையில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், தனியார் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்பட 154 பேரிடம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த […]
மதுரையில் விரைவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தற்காலிகமாக வெளிப்புற நோயாளிகள் துறையை உருவாக்க முடியுமா? என்று ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்காலிக வெளிப்புற நோயாளிகள் துறை அமைத்தால், கருவுற்ற பெண்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், இருதய நோயாளிகள் சிகிச்சை பெற ஏதுவாக இருக்கும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர் நடைமுறை தொடங்க பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடன் ஒப்பந்தம் மற்றும் கட்டுமான பணிகள் குறித்த கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூடப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதிலும் டெல்லியில் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. டெல்லியில் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூடப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்படத் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சுனாமி போன்று இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை […]
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை மருத்துவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினர். இதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்த நிலையில் தற்போது குடியரசு […]
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு நேற்று காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மருத்துவ கண்காணிப்பில் அவர் உள்ளதாக அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளார். உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் குறித்து அவரது மகனிடம் பிரதமர் மோடி […]
அதிமுகவும் பாஜகவும் இணைந்து கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை நான் கையோடு எடுத்து வந்துள்ளேன் என்று கூறி செங்கலை காட்டி பிரச்சாரம் செய்தார் முகஸ்டாலின். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை […]
கொரோனா தொற்றுக்காக மக்களுக்கு செலுத்திக் கொண்டு வரும் தடுப்பூசியின் பாதுகாப்பு நலனை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார். கொரோனாவிற்க்காக செலுத்தப்படும் தடுப்பூசிகளின் பாதுகாப்பு அம்சங்களை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறும்போது இந்த தடுப்பூசி செலுத்துபவர்கள் 8 முதல் 10 மாதங்கள் வரை கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் . கொரோனா நாட்டில் பரவி வருவதற்கு பல காரணங்கள் இருப்பினும் கொரோனா தொற்று குறைந்துவிட்டது என்று மக்கள் நினைப்பது தான் முக்கிய காரணம் என்று […]
எய்ம்ஸ் மருத்துவமனையை மோடி அறிவித்தார் ஆனால் ஒரு செங்கல் கூட இப்போது இல்லை என்று மு க ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கட்சி உறுப்பினர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் மதுரை திருமங்கலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது நான் தேர்தலுக்காக மட்டும் இங்கு வரவில்லை. […]
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது செவிலியரிடம் கேட்ட கேள்வி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து காத்துக் கொள்வதற்காக இந்தியா முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவருக்கு கொரோனா தடுப்பூசியை புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா மற்றும் கேரளாவை சேர்ந்த செவிலியர் ரோஸம்மா ஆகிய இருவரும் செலுத்தினார்கள். அதன் பிறகு பிரதமர் […]
தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கடந்த வாரம் நடந்தது. அதில் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு படைப்புகள் அமைந்துள்ளன. அதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஆனால் தமிழக மக்களுக்கு சில அதிர்ச்சி தரும் செய்திகளை மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழக மக்களைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசு புதிய ஒரு […]
நாடு முழுவதும் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு வேலை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பணிகள் நடைபெறவில்லை. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக கடந்த சில மாதங்களாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. […]
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒப்பந்தம் நடப்பு ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என்று மக்கள் நலவாழ்வுத்துறை செயலர் தெரிவித்துள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தகவல் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மதுரையில் 2019 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. ஆனால் இதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட மற்ற மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பித்துவிட்டது. இதுதொடர்பாக இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் மற்றும் […]
எய்ம்ஸ் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு அலர்ஜி ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஒரு சில தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் முதலில் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துமனையில் கட்டாயமாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் […]
டெல்லி விமான நிலையத்தில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 12 நிமிடங்களில் இளம் பெண்ணின் இதயம் கொண்டு சென்று சாதனை படைத்துள்ளது. ஹலோவைச் சேர்ந்த 17 வயது சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மூளை இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது பெற்றோர் விருப்பத்துடன் ஏழு உறுப்புகள் வெவ்வேறு மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப் பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த 17 வயது நந்தினி ஆபத்தான நிலையில் வதோதராவில் உள்ள […]
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அந்தர்பல்டி பதிலை தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா? சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. இதற்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்தது. ஆனால் தமிழக […]
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் தங்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆறாவது ஊதிய குழு பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டத்தை கைவிட கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, இதை விசாரித்த […]
சாமானிய மக்களுக்கு 2022-ஆம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. பல்வேறு நாடுகளும் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பெரும் தொற்று வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி எப்போது வரும் என நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் சாமானிய […]
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கட்டோஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப்பணிகள் முனைப்புடன் நடைபெற்று வரும் நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கட்டோஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக உள்ளார். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் மத்திய சுகாதாரத்துறையின் இயக்குனர் ஜெனரல் […]
மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவராக வி.எம். கட்டோடஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி கடந்த 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் வி.எம். கட்டோஜ் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தடயவியல் ஆய்வு நடத்திய டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் தெரிவித்துள்ளனர். பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் […]
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் எய்ம்ஸ் மருத்துவமனை புதிய தகவலை வெளியிட்டுள்ளது பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பல்வேறு பிரச்சனைகள் எழ தொடங்கியது. தற்போது அவரது தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. சிபிஐ தொடர்ந்து சுஷாந்த் வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் ரியா உடனான விசாரணையின் போது போதை கும்பல் பற்றிய தகவல் வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ரியா உட்பட 8 பேரை கைது […]
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து நிதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக அமைச்சர் RV. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அமைக்கப்படயுள்ளது என்றார். கொரோனா காலகட்டத்தால் ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து வரவேண்டிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது என்றார் அவர். உலக வங்கின் நிபந்தனைகள் நிறைவேற்றிய பிறகு எய்ம்ஸ் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்ற மாதம் இரண்டாம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் ஒருமாதம் சிகிச்சை பெற்றுவந்த அமித்ஷா ஆகஸ்ட் 31ம் தேதி குணம் அடைந்து ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால் வீட்டுக்கு வந்த பின்னரும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல்நிலை குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தனக்கு தொற்று இருப்பதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் எனவும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதன் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமித்ஷா கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளார். ஆகஸ்ட் 18ஆம் தேதி திடீரென்று அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மீண்டும் எய்ம்ஸ் […]
சென்ற 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமிர்ஷா உடல்நலம் தேறி இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் பாரபட்சம் பாராமல் அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது. இந்த வைரஸ் மக்களை மட்டும் குறி வைக்காமல் முன் களப்பணியாளர்கள், அரசியல்வாதிகள் போன்ற முக்கிய பதவி வகிக்கும் தலைவர்களையும் பாதித்து வருகிறது. ஆனால் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட தலைவர்கள் சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும சிலர் பலியாகியுள்ளனர். அந்த […]
தற்கொலைகளை தடுப்பதை தீவிரமாக முன்னெடுத்து செயல்பட வேண்டும் என எய்ம்ஸ் கல்வி நிறுவனத்துக்கு மருத்துவர்கள், பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். எய்ம்ஸ் நிறுவனத்தில் இளங்கலை மாணவர்களிடையே சமீபத்தில் நடந்த தற்கொலைகள் பற்றி, மருத்துவ மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் மருத்துவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் எய்ம்ஸ் கல்வி நிறுவன இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் “எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க விரைவாக செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாணவர்கள் நல்ல முறையில் படிப்பை முடித்து திரும்புவதற்கான, ஒரு சூழலை […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைந்து வீடு திரும்பினார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக நேற்று முன்தினம் இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், “புதிய மருந்தினை எடுத்துக்கொண்ட பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். காய்ச்சல் ஏற்பட்டதற்கான […]