இந்தியாவில் பள்ளிகள் திறக்கும் விதத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப் படுத்தி வருகின்றது. தற்போது வரை 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பு ஊசி […]
Tag: எய்ம்ஸ் மருத்துவர்
கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு குறைவாக உள்ள மாவட்டங்களில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது தான் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பள்ளிகள் திறப்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி, கொரோனா பாதிப்பு வீதம் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா முதல் அலையில் அதிக பாதிப்புகளும் இரண்டாவது […]