Categories
உலக செய்திகள்

நெருக்கடியை சாதகமாக்கி லாபம் பெறுவதா?.. இது ஒழுக்கக்கேடு…. ஐ.நா பொதுச்செயலாளர் கண்டனம்…!!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், எரிவாயு நிறுவனங்கள் நெருக்கடியான நிலையை சாதகமாக்கி லாபம் பெறுவது ஒழுக்கக்கேடு என்று கூறியிருக்கிறார். உக்ரைனில் போர் தொடுத்த ரஷ்ய நாட்டின் மீது உலக நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றது. இதற்கு பதிலடியாக, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைத்துக் கொண்டது. இதனால் ஐரோப்பிய ஒன்றியம், எரிவாயு தேவைக்கு அந்நாட்டை சார்ந்திருப்பதை தவிர்க்க தீர்மானித்திருக்கிறது. இவ்வாறான காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பல நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

3 மாதங்களுக்கு ஒரு முறை எரிசக்தி கட்டணம் உயரும்… மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அறிவிப்பு….!!!

பிரிட்டன் நாட்டில் இனிமேல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எரிசக்திக்கான கட்டணம் அதிகரிக்கும் என்று வெளியான அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் கடும் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. தற்போது வரை ஐரோப்பிய நாடுகள் எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கு முற்றிலுமாக ரஷ்ய நாட்டையே நம்பியிருந்தன. இதன் காரணமாக மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டிற்கு கொடுத்து வந்த எரிவாயு அளவை ரஷ்யா பல மடங்காக குறைத்துக் கொண்டது. இது […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 20 ஆண்டுகளில்…. நாடு பெரும் வளர்ச்சி அடையும்…. முகேஷ் அம்பானி கருத்து …!!!

அடுத்த 20 ஆண்டுகளில் 30 புதிய எரிசக்தி தொழில் நுட்ப நிறுவனங்கள் நாட்டிற்கு வர இருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 30 புதிய எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நாடு மிகப் பெரிய ஏற்றுமதி நாடாக விளங்கும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். ஆசிய பொருளாதார உரையாடல் 2022-ல் பேசிய அவர், இந்தியாவில் சுத்தமான மற்றும் பசுமை எரிசக்தி துறை அடுத்த 20 ஆண்டுகளில் அரை பில்லியன் டாலர்களை […]

Categories

Tech |