Categories
உலக செய்திகள்

துபாயில் மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டம்…. தொடங்கி வைத்த ஆட்சியாளர்…. பங்கேற்ற அரசுத்துறை அதிகாரிகள்….!!

முகம்மது பின் ராஷித் சோலார் எரிசக்தி வளாகத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மத் பின் ராஷித் மக்தூம் துவங்கி வைத்துள்ளார். துபாயில் உள்ள முகம்மது பின் ராஷித் சோலார் எரிசக்தி வளாகத்தில் சூரியஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை துவங்கி வைப்பதற்க்கு விழா ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் அமீரக துணை அதிபர், பிரதமர் மற்றும்  துபாய் ஆட்சியாளர் என அனைவரையும் மின்சாரம் மற்றும் குடிநீர் […]

Categories

Tech |