விவசாய நிலத்தில் மறைத்து வைத்திருந்த 400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது அங்கிருந்த விவசாய நிலத்தில் சுமார் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பேரல்களில் 400 லிட்டர் எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டது தெரிய வந்தது. பின்னர் அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவற்றை மண்ணில் […]
Tag: எரிசாராயம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே எரிசாராயம் கலந்த திரவம் குடித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு தனியார் கெமிக்கல் நிறுவனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் திரவத்தை மதுப்போதைக்காக நேற்று இரவு குடித்துள்ளனர். அதனை குடித்தவுடன் இருவரின் நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து, அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பகவதி உத்தராஜ் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய 2 […]
ஈரானில் கொரோனா வராமல் தடுக்கும் என்ற வதந்தியை நம்பி எரி சாராயத்தை குடித்த 300 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,200 பேர் பலியாகியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன நாடாக ஈரான் இருக்கிறது. இதனிடையே கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தின் காரணமாக, போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததாலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பியதாலும் […]