பட்டபகலில் அரசு பள்ளி மைதானத்தில் 10 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியை ஒட்டிய பாச்சலூரை சேர்ந்த சத்யராஜ் என்பவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு பிரியதர்ஷினி, பிரித்திகா என்ற 2 மகள்களும், நவீன்குமார் என்ற மகனும் உள்ளார். மூன்று பேரும் பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பிரித்திகா ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் […]
Tag: எரித்துக்கொலை
மலையில் இறந்த கிடந்த தந்தை மற்றும் மகனை போலீசார் கண்டுபிடித்து சடலமாக மீட்டெடுத்துள்ளனர். பிரித்தானியாவில் உள்ள போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த Phoebe Arnold என்ற பெண் தனது மூன்று வயது மகனையும் முன்னாள் கணவரையும் கடந்த சில நாட்களாக காணவில்லை என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில் ‘எனது முன்னாள் கணவரான Clemens Weisshaar சில மாதங்களாக எங்களுக்கு பிறந்த மகனான Tassoவை பார்க்கவில்லை. இதனால் கடந்த அக்டோபர் மாத இறுதியில் என்னிடமிருந்து Tassoவை அழைத்துச் […]
மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை உயிருடன் எரித்துக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது தாஹிர் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் உயிருடன் எரித்துக் கொண்டு உள்ளார். இது குறித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் அவர்கள் தீயில் எரிந்து கருகினர். முதற்கட்ட விசாரணையில் தாஹிர்க்கும், அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தனது […]
ஒரு வருட காதலுக்கு பின் தொடர்பை துண்டித்து வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதால் பெண்ணை எரித்துக் கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அசோக் நகரைச் சேர்ந்த சினேகாவும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஒரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சினேகலதாவிற்கு தர்மபுரத்தில் எஸ்பிஐ வங்கியில் இரண்டு வாரத்திற்கு முன்பு வேலை கிடைத்துள்ளது. வேலைக்கு போன பின் ராஜேஷுடன் சினேகா பேசுவது குறைந்து போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சினேகா […]
சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்த முதியவரை எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய சந்திரன்.இவர் கூலித் தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகளுடன் ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டில் இருந்து வெளியேறி தனது சொந்த உழைப்பில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் சந்திரனின் உடல் கருகிய நிலையில் இருளப்பபுரம் பகுதியில் ஒரு வீட்டின் வாசலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இது […]
நாகர்கோவில் அருகே கூலித் தொழிலாளியை மர்ம நபர்கள் கொடூரமாக எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே இருந்த புறத்தில் கூலித்தொழிலாளி சந்திரன் என்பவர் வசித்துவருகிறார். அவர் இன்று மர்ம நபர்களால் கொடூரமாக துடிதுடிக்க கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் சாலையில் அமர்ந்து இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்து […]