பாகிஸ்தானின் கோசார் நகரில் மர்தான் பகுதியைச் சேர்ந்த கிருபா என்பவர் தன் 7 வயது மகள், அவரது தாய், பாட்டி, சகோதரியுடன் பக்கத்து வீட்டிற்குச் சென்றதாகவும், சிறிது நேரத்தில் அவளைக் காணவில்லை என்றும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் குர்ஆன் கவானியில் பங்கேற்ற தங்கள் அண்டைவீட்டு மாடியிலிருந்து எரிக்கப்பட்ட துர்நாற்றம் வருவதை அடுத்து குடும்பத்தினர் மேலே சென்று பார்த்தனர். அப்போது அங்கு எரிந்த கட்டிலைக் கண்டனர். அதன்பின் குடும்பத்தினர் அருகிலுள்ள கட்டுமானத்தின் வீட்டிற்கு விரைந்தனர். அப்போது […]
Tag: எரித்து கொலை
தலை, கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநரை எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடைய கள்ளக்காதலி உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, பூந்தமல்லியை அடுத்துள்ள பாரிவாக்கத்திலிருந்து கன்னப்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரம் உள்ள குப்பை மேட்டில் தலை மற்றும் கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திருவேற்காடு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலையானவர் மாங்காடு சாதிக் நகரில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் 32 வயதுடைய சிராஜூதின் […]
ஆந்திர மாநிலத்தில் மாந்தோப்பு ஒன்றில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி பகுதியில் சிங்கவல்லி சத்யநாராயணன் ஆதிலட்சுமி என்னும் தம்பதியர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு ஆண் குழந்தைகளும உள்ளனர். இதனிடையில் ஆதி லட்சுமிக்கு இன்னொரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதுடன் அவருடன் தகாத முறையில் உறவு இருந்து வந்தது .அதன்பிறகு சத்ய நாராயணனுக்கும் தாயார் சாத்தமாவுக்கும் தெரியவந்தது .இதனால் குடும்பத்திலும் பிரச்சனை […]
பீகாரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதமாக பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் பீகாரில் […]
ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. தினந்தோறும் பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்த சம்பவம் […]
கழிப்பறைக்கு சென்ற சிறுவன், தீப்பற்றி எரிந்து, மர்மமான முறையில் இறந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம், காமாட்சி காலனி, ஜீவா தெருவைச் சேர்ந்தவர் தாஸ். இவரது 15 வயது மகன் சந்தோஷ், நேற்று முன்தினம் இரவு, 12:30 மணிக்கு, இயற்கை உபாதை கழிக்க கழிப்பறைக்கு சென்றார். சிறிது நேரத்தில், சந்தோஷ் அலறல் கேட்டு, துாங்கி கொண்டிருந்த குடும்பத்தினர், வெளியில் வர முயற்சித்தனர். வெளியில் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால், அவர்களால் வர முடியவில்லை. பின்பக்க கதவு வழியாக சென்றவர்கள், […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற மறுப்பு தெரிவித்த சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி 15 வயது சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த நபர் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பெயரில் அதே ஊரில் பழ தோட்டத்தின் பராமரிப்பாளராக பணியாற்றி வந்த ஹரிஸ் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். […]
ராஜஸ்தானில் ஏற்பட்ட நிலப் பிரச்சனை காரணமாக பூசாரி ஒருவரை ஆறு நபர்கள் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து 177 கிலோமீட்டர் தூரத்தில் கரபவுளி என்ற மாவட்டம் உள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள பூசாரிக்கு அதே பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ராதாகிருஷ்ணன் கோவில் அறக்கட்டளைக்கு உரிமையான 5 ஏக்கர் நிலம் வருமான ஆதாரமாக பூசாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.பூசாரி ஒரு சிறிய சென்றேன் எல்லையில் இருக்கின்ற தனது […]