Categories
உலக செய்திகள்

நாடா இது?…. மனசாட்சி இல்லாத ராணுவ வீரர்கள்…. 30-க்கும் மேற்பட்ட எரிந்த சடலங்கள்…. அதிர வைக்கும் பின்னணி…!!!!

மியான்மரில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட சடலங்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மியான்மர் நாட்டில் உள்ள கயா மாநிலத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. மேலும் மியான்மர் நாட்டை ஆட்சி செய்யும் ராணுவத்தினரால் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது மியான்மரை சேர்ந்த ராணுவத்தினர் தங்கள் நாட்டிற்குள் புலம்பெயர்ந்த மக்களை சுட்டு கொன்றதோடு எரித்துள்ளனர். அவ்வாறு எரிந்த நிலையில் கிடந்த 30-க்கும் மேற்பட்ட சடலங்களை நாங்கள் […]

Categories

Tech |