உக்ரைன ரஷ்யா இடையேயான போர் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டு இருப்பதால் பிரான்சில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரான்சில் எரிசக்தி தட்டுப்பாடு தலைதூக்கி இருக்கின்ற நிலையில் மின்சார தட்டுப்பாட்டை போக்கும் விதமாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் தெருக்களில் இரவு முழுவதும் தேவையில்லாமல் எறிந்து கொண்டிருக்கும் விளக்குகளை தன்னார்வல இளைஞர்கள் சிலர் ஸ்பைடர் மேன்களை போல சுவற்றில் சகசரவென ஏரி அனைத்து மின்சாரத்தை சேமித்து வருகின்றார்கள். […]
Tag: எரிபொருள்
நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கின்றது. 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டு இருக்கின்ற நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ஒன் ராக்கெட்டை நிலவு குறித்து ஆராய்ச்சிக்காக அனுப்பி இருக்கின்றது. ஆர்டெமிஸ்-1 சுமார் 1.3 மில்லியன் தூரம் பயணம் மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் வின்கலத்தை பறக்க நாசா திட்டமிட்டு இருக்கிறது. கடந்த 29ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணி […]
அண்டை நாடான வங்கதேசம் தற்போது மின்சார பற்றாக்குறையால் திணறிக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பள்ளி கல்லூரிகளை வாரம் ஐந்து நாட்கள் மட்டும் இயங்கச் செய்யவும் சனி ஞாயிறு ஆகிய இரு நாட்கள் விடுமுறை எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலை […]
நடுவானில் ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் ராணுவ பயிற்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவத்தினர் Su-30 MKI ரக விமானங்களில் சென்றுள்ளனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரான்ஸ் நாட்டின் விமானத்திலிருந்து எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே இருக்கும் நல்லுறவை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும் இந்திய ராணுவத்தினர் பிரான்ஸ் ராணுவத்தினருக்கு நன்றி […]
இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து இருக்கின்றது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அன்னிய செலவாணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவு வருகிறது. நிலக்கரி வாங்க பணமில்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின் வெட்டு அமலில் […]
இலங்கையில் தற்போது நிலவி வரும் ஏரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் எரிபொருள் கொள்முதல் தொடர்பாக ரஷ்யாவுடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக அந்த நாட்டின் மின்சக்தி மற்றும் எரிசக்தி துறை மந்திரி காஞ்சன விஜய் சேகர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேகர பொருளாதார நெருக்கடி தொடர்கின்ற நிலையில் எரிபொருட்களுக்கான கடன் வரியை இந்திய அரசாங்கம் வழங்கியமைக்காக பாராட்டியுள்ளார். அவர் பேசும்போது, இலங்கையின் எரிபொருள் தேவைக்காக பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். எனவே எந்த […]
இலங்கையில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவம், பாதுகாப்பு போன்ற அவசர தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதால் 90 சதவீத தனியார் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளூர் பேருந்து மற்றும் ரயில் சேவை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் விமான எரிபொருளும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் இன்னும் சில தினங்களுக்கு மட்டும் தான் எரிபொருள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மக்கள் கடும் சிக்கலான நிலையை சந்திக்கவுள்ளனர். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால், டீசல் மற்றும் பெட்ரோல் போன்ற எரிபொருட்களை மக்களுக்கு விற்க அரசாங்கம் தடை அறிவித்திருக்கிறது. மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டுமே எரிபொருள்கள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனினும், மக்கள் அத்தியாவசிய தேவைக்கும் தங்களுக்கு எரிபொருள் […]
இந்தியாவின் கடன் உதவி வாயிலாக வழங்கப்படும் கடைசிகட்ட எரிப்பொருள் இம்மாதத்தில் இலங்கை சென்றடையும். இதையடுத்து இலங்கையானது மேலும் எரிப்பொருள் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் உணவு, மருந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் எரிபொருள் என்று அனைத்து அத்தியாவசிப் பொருட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அரசுக்கு எதிராக பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சமையல் எரிவாயு மற்றும் எரிப்பொருள் […]
இலங்கையில் இனி ரேஷன் முறையில் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இலங்கையில் அன்னிய செலவாணி தட்டுபாடு ஏற்பட்டதையடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. வீடுகளில் பல மணி நேரம் தொடர் மின்வெட்டால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இலங்கை […]
இலங்கையில் எரிபொருளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் கடைசியாக வரும் எரிபொருள் கப்பலுக்காக மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது அங்கு உணவு பொருட்கள், எரிவாயு மற்றும் மருந்து பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து எரிபொருள் நிரப்பக்கூடிய நிலையங்களில் வெகு நேரமாக மக்கள் நீளமான வரிசையில் காத்திருக்கிறார்கள். இதுகுறித்து எரிசக்தி மந்திரியான காஞ்சனா விஜேசேகர தெரிவித்ததாவது, இந்தியாவின் கடனுதவி திட்டப்படி இறுதி டீசல் கப்பலானது […]
இந்தியா அனுப்பிய எரிபொருள் கொழும்புவிற்கு வந்தடைந்துள்ளது. இலங்கை நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் இந்தியா அனுப்பியுள்ள சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் எரிபொருளானது இலங்கையை சென்றடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையிலுள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “Torm helvig சரக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள எரிபொருளானது இலங்கைக்கு வந்தடைந்துள்ளது” என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இலங்கைக்கு 65 ஆயிரம் டன் யூரியாவை வழங்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. […]
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது. இதனால் இலங்கை அரசுக்கு எதிரான பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடன் சுமையில் சிக்கி இருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது. உலகளாவிய நிதி அமைப்பான சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், சர்வதேச […]
பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றத்தின் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பெரும்பாலான நேரம் துண்டிக்கப்படுகிறது. மேலும் அங்கு நிலவும் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க கட்டாய மின்தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானில் நீண்ட காலமாக திரவ இயற்கை எரிவாயுவு வினியோகித்து வரும் […]
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தோல்வியை சந்தித்தார். மேலும் அவர் பிரதமர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து ஷெபாஸ் ஷெரீப் என்பவர் பாகிஸ்தானின் புதிதாக பிரதமராக பதவியேற்று கொண்டார். இந்த நிலையில் ஷெபாஸ் ஷெரீப் மக்களின் நலன் கருதி எரிபொருள் விலையை உயர்த்த போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் அவர், மானியம் அளிப்பது நிறுத்தப்பட்டால் பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருப்பதால் அந்த நாடு மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கோபமடைந்து இருக்கின்றன. இந்த விவகாரத்தில் ரஷ்யாவிற்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்த நாடு மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர். அதேபோல் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை படிப்படியாக நிறுத்திக்கொள்ள மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு இருக்கின்றது. இந்தநிலையில் எங்களிடமிருந்து எரிபொருள் வாங்குவது நிறுத்தினால் பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் என ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் […]
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தை அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 11ஆம் தேதி தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் மத்திய வெளியுறவு மந்திரி திட்டங்கள் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி கிளின்டன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த போது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்குவது குறித்த செய்தியாளர் […]
ஜெர்மனியில் தஞ்சம் அடைந்திருக்கும் உக்ரைனியர்கள் அந்த நாட்டு பாராளுமன்றம் முன் சடலங்கள் போல் நடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மூன்று லட்சம் உக்ரைனியர்கள் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். ரஷ்ய அரசுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்த அங்கிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜெர்மனி அரசுக்கு கோரிக்கை வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது விரைவில் நிறுத்தப்படும் என்றாலும், அது […]
எரிசக்தி இறக்குமதியை பன்முகப்பட்ட இந்தியாவை ஆதரிக்க தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து ரஷ்யா மீது விதிக்கப் பட்டிருக்கின்ற அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது என தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தி எரிசக்தி இறக்குமதியை பன்முகப்பட்ட இந்தியாவை ஆதரிக்க தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுபற்றி வெள்ளை மாளிகை செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியபோது, ரஷ்ய எரிசக்தி மற்றும் பிற பொருட்களின் இறக்குமதியை […]
ரஷியாவிடமிருந்து 1 முதல் 2 சதவீதம் மட்டுமே எரிசக்தியை இந்தியா இறக்குமதி செய்வதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறியுள்ளார். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவிகிதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 1.3 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யா மீது அமெரிக்கா இதர மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்றும் பெரிய இறக்குமதி அவர்களுக்கு […]
ஜெர்மன் அரசு, ரஷ்ய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்குவதை இப்போது நிறுத்த முடியாது என்று கூறியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 41-ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு உக்ரைன் படைகளும் தகுந்த பதிலடி கொடுக்கிறது. எனினும் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் ஆயுத உதவிகளும் செய்து வருகின்றன. மேலும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. எனவே, ரஷ்ய அரசு தங்களிடம் […]
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடி அரசின் 8 ஆண்டுகளில் எரிபொருள் வரியாக மத்திய அரசு 26,51,919 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் சுமார் 26 கோடி குடும்பங்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் மத்திய அரசு சராசரியாக 1,00,000 ரூபாய் எரிபொருள் வரியாக வசூலித்துள்ளது. ஒரு சராசரி குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் விலைவாசி உயர்வால் […]
பெரு நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து போராட்டம் நடந்த நிலையில், காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. பெரு நாட்டில் விவசாய உரம், எரிபொருள் போன்ற பொருட்களின் விலை அதிகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வாகன ஓட்டுனர்கள் கடந்த திங்கட்கிழமையிலிருந்து நாடு முழுக்க பணி நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். மேலும், அதிபரையும், பிரதமரையும் எதிர்த்து விவசாயிகள் போர்க்கொடி தூக்கி சாலையில் சென்றார்கள். இந்த பேரணியின் போது, திடீரென்று மோதல் ஏற்பட்டு காவல்துறையினர் மீது பொதுமக்கள் கற்களை தூக்கி […]
விமான எரிபொருள் விலை வெள்ளிக்கிழமை அன்று இரண்டு சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து ஏழாவது முறையாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை காணாத விலை உயர்வாகவும் இது அமைந்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்ற போர் காரணமாக விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தில்லியில் ஒரு லிட்டர் விமான எரிபொருள் விலை தற்போது 112.92 உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் கடந்த ஜனவரி மாதம் லிட்டருக்கு ரூபாய் 76.1 […]
உக்ரைன் போரை அடுத்து மேலை நாடுகள் பொருளாதார தடை விதித்ததற்கு பதிலடியாக ரஷ்யா தனது வான் பரப்பு வழியை செல்ல ஐரோப்பிய நாடுகள், தென்கொரியா, ஜப்பான் போன்றவற்றின் விமானங்களுக்கும் தடை விதித்திருக்கிறது. இதனால் லண்டன், ஹெல்சிங்கி, ப்ராங்க்பர்ட் நகரங்களில் இருந்து டோக்கியோ, சியால் நகரங்களுக்கு விமானங்கள் ரஷ்யாவை சுற்றி செல்கிறது. டோக்கியோவிலிருந்து ரஷ்யா வழியே லண்டனுக்கு செல்வதைவிட வட பசுபிக், அலாஸ்கா, கனடா தீவு, கிரீன்லாந்து வழியாக செல்ல கூடுதலாக இரண்டரை மணி நேரம் ஆகிறது. சுற்றுப் […]
எரி பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு சிலிண்டர் ரூபாய் 965 க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில் எரிவாயு சிலிண்டரின் விலை இவ்வாறு உயர்ந்திருப்பது மக்களை பெரும் கவலையில் […]
எரிபொருளின் விலை முன் இல்லாத அளவிற்கு 18% அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் உயர்ந்ததை அடுத்து டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் அதாவது 1000 லிட்டர் விமான எரிபொருள் 17 ஆயிரத்து 135 ரூபாய் உயர்ந்து ஒரு லிட்டர் 10, 666 ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் தொடர்ந்து 6வது முறை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை 36 […]
எரிபொருளின் விலை அதிகரித்து வருவதை தொடர்ந்து கிரேக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் எரிபொருள் மீது அதிக வரி விதிப்பதால் கிரேக்க விவசாயிகள் தங்கள் எரிபொருள் செலவை குறைக்க மானியங்களை கோரி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை70 cents என இருக்க கிரேக்கத்தில்1.60 யூரோ என வசூலிக்கப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை அதிகரிப்பை தொடர்ந்து நெடுஞ்சாலைகளை முடக்குவதில் உறுதியாக இருப்பதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய […]
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளன்று கேஸ் சிலிண்டர், விமான எரிப்பொருள் ஆகிய பொருட்களின் விலையினை மாற்றி அமைப்பது வழக்கமான ஒன்றாகும். அதன்படி பிப்.. 1ம் தேதி விமான எரிப்பொருள் விலை மாற்றி அமைக்கப்பட்டு, அதிர்ச்சி அளிக்கும் வகையில் விலை உயர்ந்து இருக்கிறது. அதாவது புதிய விலை நிலவரங்களின்படி, உள்நாட்டு விமானங்களுக்கான எரிப்பொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூபாய் 86,038.2 ஆக உயர்ந்துள்ளது. இது டெல்லி விலை நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் ரூபாய் 84,505.6 என்ற […]
கனடா முழுக்க, இந்த வார கடைசியில், வாகனங்களுக்கான எரிபொருளின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் கச்சா எண்ணெய்க்கான விலை குறைந்ததை தொடர்ந்து கனடா நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் விலை லிட்டருக்கு 10 சென்டுகள் வரை குறைய வாய்ப்பிருப்பதாக Canadians for Affordable Energy அமைப்பிற்கான தலைவர், மற்றும் அந்த துறை சார் பகுப்பாய்வு வல்லுநர் Dan McTeague கூறியிருக்கிறார். மேலும், ஒரு மாகாணத்தில் விதிக்கப்பட்ட வரியின் அடிப்படையில், ஒரு லிட்டருக்கு 10-லிருந்து 11 சென்ட்கள் […]
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் ஆட்டம் தேச நலனுக்கு எதிரானது என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார். நாக்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த வேளையில் இரு அணிகளும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது என்பது தேச நலனுக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கருப்பு பணத்தை மீட்பது மூலம் எரிபொருள் விலை குறையும் என்று முன்பு ஒருமுறை பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார். […]
தண்ணீரில் எரிபொருள் மாசுபட்டதால் பொதுமக்கள் அதை குடிக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கனடா நுணாவுட் பிரதேசம் Iqaluit-ல் சுமார் 7 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் Iqaluit நகரில் விநியோகம் செய்யப்படும் தண்ணீரில் எரிபொருள் மாசு கலந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அதை குடிக்கவோ, சமையலுக்கோ பயன்படுத்த வேண்டாம் என்று உத்தரவிடபப்ட்டுள்ளது. இதுகுறித்து நகர அதிகாரிகள் கூறியதாவது “வார இறுதியில் தண்ணீரில் எரிபொருள் வாசனை வருவதாக அந்த குடியிருப்பாளர்கள் புகார் கொடுத்தனர். ஆகவே தண்ணீரை கொதிக்க வைத்து […]
உபயோகப்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி முறையில் எரிபொருளாக மாற்றும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் உபயோகப்படுத்திய சமையல் எண்ணெய் மறுசுழற்சி முறையில் இயற்கை எரிபொருளாக மாற்றும் திட்டத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். அப்போது கலெக்டர் கூறியபோது, சமையல் எண்ணை பயோ டீசலாக மாற்றும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் அனைத்து வகையான கடைகளும், தரமான […]