Categories
உலக செய்திகள்

‘இது மட்டும் இருந்த போதும்’…. எரிபொருள் தயாரிப்பு…. நம்பிக்கை தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள்….!!

காற்று மற்றும் நீரைப் பயன்படுத்தி விமான எரிபொருளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் ETH Zurich என்ற ஆராய்ச்சி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆராய்ச்சி குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதாவது சூரிய ஒளியையும் காற்றையும் மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த எரிபொருளானது குறைவான அளவிலேயே சுற்றுச்சூழலுக்கு தீங்கை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும் கருவி ஒன்றின் உதவியால் காற்றில் இருந்து […]

Categories

Tech |