Categories
உலக செய்திகள்

இனி யாருக்குமே முன்னுரிமை கிடையாது..! பிரபல நாட்டில் எரிபொருள் நெருக்கடி… பிரதமர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் எரிபொருள் நெருக்கடி குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்கள் பேட்டியளிப்பின் போது HGV மற்றும் எரிபொருள் நெருக்கடி கிறிஸ்துமஸ்-க்கு பிறகு நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல் நிலையங்களில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய தொழிலாளர்கள் எரிபொருள் நிரப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்படாது. ஏனென்றால் தற்போது நிலைமை சீராக மாறியுள்ளதாக கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பிரதமர் போரிஸ் ஜான்சன் பெட்ரோல் ஸ்டேஷன்களில் கடந்த சில […]

Categories

Tech |