Categories
தேசிய செய்திகள்

எரிபொருள் விலை எதிரொலி!… அதிகரிக்கபோகும் விமான கட்டணம்?…. லீக்கான தகவல்…..!!!!

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல், டீசல் விலையானது தினசரி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று விமான எரிபொருள் விலையானது மாதந்தோறும் முதல் தேதி மற்றும் 16ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையினால் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால் சர்வதேச அளவில் எரிபொருள் விலை அதிகரித்து வருகிறது. இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் 85% இறக்குமதியையே நம்பி இருக்கிறது. பெட்ரோல், டீசல் போன்றவை சென்ற மார்ச் மாதம் 22ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

“எரிப்பொருள் விலை அதிகரிப்பு”…. இது சர்வதேச பிரச்சனை…. ஜி.கே.வாசன்…..!!!!!!

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு கட்டுக்குள் இருப்பதாக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எரிப்பொருள் விலை உயர்வு சர்வதேச பிரச்சினை என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மக்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இப்பிரச்சினை இன்றைக்கு இந்திய அளவிலே மட்டுமின்றி சர்வதேச அளவில் உள்ளது. ஈரான், உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

இதற்கு நாங்கள் பொறுப்பல்ல…. உச்சம் தொட்ட எரிபொருள் விலை…. சவுதி அரேபிய அரசின் விளக்கம்….!!

கச்சா எண்ணெயின் உற்பத்தி குறைந்து எரிபொருள் விலை உயர்வதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என சவூதி அரசு கூறியது. எரிபொருளின் விலையானது பல நாடுகளில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சவுதி அரேபியா நாடானது உள்நோக்கத்தோடு சிறிய அளவிலான தாக்குதலை பயன்படுத்தி கச்சா எண்ணெய் விலையை உயர்த்துகிறது என்ற சந்தேகமும் சர்வதேச அளவில் சிந்திக்க வைக்கிறது.  இதற்கு சவுதி அரேபியா நாடு விளக்கமளிக்கும் வகையில் “எங்கள் நாட்டில் எண்ணெய் கிணறுகளை  குறிவைத்து யேமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு… சென்னையில் பெட்ரோல் விலை நிலவரம் என்ன…?

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலையை மாற்றிக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தவாறு, ஒவ்வொரு நாளும் எரிபொருளின் விலையை நிர்ணயிப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனிடையே மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்குரிய கலால் வரியை சிறிது குறைந்திருந்தது. இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை. எனவே, சென்னையில் பல […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் விமானம் டிக்கெட் விலை உயரும் அபாயம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

விமான எரிபொருள் விலையை 2.75% எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. இதனால் விமான டிக்கெட் விலை உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கடந்த நவம்பர் மாதம் குறைந்தது. இதனால் டிசம்பர் மாதம் விமான எரிபொருளின் விலை 2 முறை குறைக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தற்போது மாறாமல் நிலைபெற்று உள்ளது. இது விமான எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? மேலும் உயரும் எரிபொருள் விலை… வெளியான பரபரப்பு தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் மாத ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்தில் பெட்ரோல் விலை 3 cents உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. பின்னர் ஒரு லிட்டர் 1.83 பிராங்குகள் என்று வியாழக்கிழமையிலிருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டீசல் விலை ஒரு லிட்டர் 1.88 பிராங்குகளாக உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் புறநகர் பகுதிகளில் மலிவான விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் சூரிச் பகுதியில் விலை உயர்வாக காணப்படுவதாகவும் […]

Categories

Tech |