Categories
உலக செய்திகள்

அர்ஜெண்டினாவில் அதிகரித்த எரிபொருள் விலை…. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் லாரி ஓட்டுனர்கள்…!!!

அர்ஜென்டினா நாட்டில் எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால் லாரி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அர்ஜென்டினா நாட்டில் எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, அந்நாட்டில் லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா நாட்டின் பல பகுதிகளில் லாரி ஓட்டுனர்கள் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியை மறித்துள்ளார்கள். அங்கு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருக்கும் ஓட்டுனர்கள், எரிபொருளின் விலையானது, திடீரென்று அதிகமாக உயர்ந்திருப்பதால் அனைத்து தரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிப்படைந்திருப்பதாக வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் எரிபொருள் விலை கடும் உயர்வு…. 4000 பெட்ரோல் நிலையங்கள் அடைக்கப்படும் அபாயம்…!!!

ஸ்பெயின் அரசாங்கம், எரிபொருள் விலையேற்றம் காரணமாக 4000 பெட்ரோல் நிலையங்களை அடைக்க கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தது மற்றும் கொரோனா வைரஸ் போன்றவற்றால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. அதன்படி, ஸ்பெயின் அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பை சரி செய்ய பல கொள்கைகளை வகுத்தது. எனினும் அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் அதிபரான பெட்ரோ சான்செஸ், கடந்த மார்ச் மாதத்தின் கடைசியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

விலை அதிகரிக்கும் எரிபொருள்…. திட்டமிட்டு செய்த செயல்…. தகவல் தெரிவித்த பிரபல நாடு போக்குவரத்து துறை அமைச்சர்….!!

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல் ஒரு  திட்டமிட்டு சதி என போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். பிரித்தானியா  நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் போக்குவரத்துதுறை பிரித்தானியர்களுக்கு முக்கிய அழைப்பு விடுத்துள்ளது. அதில் லாரி ஓட்டுனர்கள் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் அளித்ததால், சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெட்ரோல் நிலையங்களுக்கு எரிபொருள் கொண்டு செல்வது சிக்கல் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் […]

Categories

Tech |