Categories
Uncategorized உலக செய்திகள்

‘பிரெக்சிட் தான் காரணம்’…. பெட்ரோல் பற்றாக்குறை…. கருத்து வெளியிட்ட ஐரோப்பியா அமைச்சர்….!!

எரிப்பொருள் பற்றாக்குறை குறித்து பிரெஞ்சு ஐரோப்பியா விவகாரத்துறை அமைச்சரான Clement Beaune கருத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் கனரக வாகனங்களுக்கு பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் புகார் அளித்துள்ளன.மேலும் சுத்தகரிப்பு மையங்களில் இருந்து எரிப்பொருள் நிலையங்களுக்கு பெட்ரோல் கொண்டு வருவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எரிப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டுநர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து இருந்து பெட்ரோல் போட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து நாட்டில் […]

Categories

Tech |