இந்தோனேசிய நாட்டில் மிகப்பெரிய எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இருக்கும் லுமாஜாங் என்ற நகரில் செம்மேரு என்ற 12000 அடிகள் உயரமுடைய மிகவும் பெரிதான எரிமலை அமைந்திருக்கிறது. இந்நிலையில் பலத்த மழையால் அந்த எரிமலையின் குவி மாடம் சாய்ந்தது. அதன் பிறகு, அதிலிருந்து நெருப்பு குழம்பு வெளியேறியது. சுமார் 5 ஆயிரம் அடி உயரத்திற்கு சாம்பல் புகைகள் காணப்பட்டது. அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சாம்பல் பரவியதால், […]
Tag: எரிமலை வெடிப்பு
அமெரிக்க நாட்டில் அமைந்திருக்கும் உலகிலேயே மிகப்பெரிய எரிமலை 38 வருடங்கள் கழித்து வெடித்ததால் 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் மேற்கில் பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் இருக்கும் ஹவாய் தீவில் மவுனா லோவா என்னும் எரிமலை அமைந்திருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய எரிமலையான இதில் சுமார் 38 வருடங்கள் கழித்து வெடிப்பு உண்டானது. அதிகளவில் நெருப்பு குழம்பு உண்டானதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, எரிமலையிலிருந்து நெருப்பு குழம்புகளும் வெளியேறிக் […]
ஐஸ்லாந்து நாட்டின் சர்வதேச விமானநிலையம் அருகில் இரண்டு நாட்களுக்கு முன் வெடிக்க தொடங்கிய எரிமலையில் இருந்து லாவா குழம்பு வழிந்தோடும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. அந்நாட்டின் தலைநகரான ரேக்ஜவிக்கிள் இருந்து 32 கி.மீ. தொலைவிலும், சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் ஃபக்ராடால்ஸ்பியால் எரிமலை அமைந்திருக்கிறது. அப்பகுதியில் சென்ற சில நாட்களாகவே சில அதிர்வு ஏற்பட்டு வந்த சூழ்நிலையில், கடந்த 3ஆம் தேதி எரிமலை வெடிக்க துவங்கியது. அடுத்தடுத்த தினங்களில் எரிமலையில் இருந்து புகையுடன்கூடிய […]
தென் ஜப்பானில் சகுராஜிமா என்ற எரிமலை திடீரென வெடிக்க தொடங்கியுள்ளது. தெற்கு ஜப்பான் நாட்டில் ககோஷிமா என்ற பகுதியில் உள்ள சகுராஜிமா என்ற எரிமலை திடீரென வெடித்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகின்றது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8 மணியளவில் இந்த எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. வெடிக்கப்பட்ட எரிமலையிலிருந்து சிவப்பு-சூடான பாறைகள் மற்றும் சாம்பல்கள் வெடிப்பதை உள்ளூர் ஊடகங்கள் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர். […]
இத்தாலி நாட்டில் இருக்கும் எட்னா எரிமலையிலிருந்து, நெருப்பு குழம்பு வெளியேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கண்டத்திலேயே மூன்று பெரிய எரிமலைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய எட்னா எரிமலையானது, இத்தாலியில் இருக்கும் சிசிலி நகரத்தில் இருக்கிறது. இந்த எரிமலையானது பல தடவை இதற்கு முன்பு வெடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தளமாக இருக்கக்கூடிய இந்த எரிமலை கடந்த மாத கடைசியில் வெடித்தது. இந்நிலையில் அதிலிருந்து லாவா என்ற நெருப்பு குழம்பு மற்றும் சாம்பல் வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே, அந்த பகுதியை சேர்ந்த […]
எரிமலை வெடிப்பால் நில அதிர்வு மற்றும் சுனாமி போன்ற பேரழிவை எதிர்கொண்ட டோங்கா நாட்டிற்கு ஆஸ்திரேலிய அரசு நிவாரண பொருட்கள் அனுப்பியிருக்கிறது. டோங்கா என்ற பசிபிக் தீவு நாட்டில் கடலுக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்து சிதறியதில் சுனாமி உருவாகி பெரும் அழிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்படைந்தனர். மேலும், பல்வேறு பகுதிகள் கடும் சேதமடைந்தது. இதனால் ஏற்பட்ட சாம்பல் விமான நிலைய ஓடுபாதை முழுக்க படர்ந்து காணப்பட்டது. அது தற்போதுதான் நீக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]
எரிமலை வெடிப்பால் டோங்கா தீவு நாட்டிற்கு உண்டான நிலை ஐரோப்பாவிற்கும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. டோங்கா தீவிற்கு அருகில் கடலுக்கு அடியில் ஒரு எரிமலை வெடித்து சிதறியதில் அதன் தாக்கம் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள் வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோன்று ஐரோப்பாவின் டைரேனியன் கடலுக்கு அடிப்பகுதியில் ஒரு எரிமலை சீற்றத்துடன் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். Marsili என்று கூறப்படும் இந்த எரிமலை தற்போது உயிர்ப்புடன் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இந்த […]
டோங்கோ தீவு நாட்டிற்கு அருகில் வெடித்து சிதறிய எரிமலையால், முடக்கப்பட்ட இணையசேவை அளிக்கவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பசிபிக் பெருங்கடலில் இருக்கும் டோங்கோ என்ற சிறிய தீவு நாட்டிற்கு அருகில் சில தினங்களுக்கு முன் தண்ணீரின் அடியில் இருக்கும் எரிமலை வெடித்ததில் 20 கிலோ மீட்டர் தொலைவு வரை சாம்பல் மற்றும் புகை மண்டலம் காணப்பட்டது. எரிமலை வெடிப்பால், பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பல்வேறு நாடுகளில் நில அதிர்வு ஏற்பட்டது. மேலும், தீவுகள் சிலவற்றில் […]
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கோ தீவு நாட்டில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த நாட்டில் பல தீவுகள் உள்ளது. அதேபோல் கடலுக்கு அடியில் சில எரிமலைகளும் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த நாட்டிலுள்ள ஒரு தீவில் அமைந்துள்ள “ஹுங்கா டோங்கோ” என்ற எரிமலையானது கடலுக்கு அடியில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி அந்த எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் சுனாமி அலைகள் கடலில் உருவானது. மேலும் அந்நாட்டின் […]
பசிபிக் பெருங்கடலில் வெடித்து சிதறிய எரிமலையிலிருந்து சுமார் 20 கிமீ உயரத்திற்கு சாம்பல் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் டொங்கா என்ற தீவு நாட்டில், 1,06,000 மக்கள் வசிக்கிறார்கள். அந்நாட்டில், நிலப்பகுதி மற்றும் கடலில் அதிகமான எரிமலைகள் இருக்கிறது. அதில், டொங்கா என்னும் மிகப்பெரிய எரிமலையின் பெரும்பகுதி, பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் உள்ளது. இந்த எரிமலை செயலற்ற நிலையில் உள்ளது என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் திடீரென்று அதிக […]
ஸ்பெயினில் உள்ள லா பல்மா தீவில் கடந்த 19ஆம் தேதி அன்று கும்பிரே வியாகா என்ற எரிமலை குமுற தொடங்கியது. இந்த எரிமலை இந்த மாதம் 13ம் தேதி என்று சீற்றத்தில் நிறுத்தி உள்ளது. இதையடுத்து எரிமலை மீண்டும் குமறத் தொடங்கலாம் என்று கிறிஸ்மஸ் வரை அதிகாரிகள் காத்திருந்தனர். இந்நிலையில் ஏரிமலை தணிந்துவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எரிமலை வெடிப்பால் 3000 கட்டிடங்கள் மற்றும் வாழைத் தோட்டங்களும் சேதமடைந்துள்ளது. எனவே அந்தத் தீவின் பொருளாதாரம் கடுமையாக […]
இந்தோனேசியாவில் இருக்கும் செமேரு எரிமலை மீண்டும் சாம்பலை வெளியேற்றத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் இருக்கும் செமேரு என்ற மிகப்பெரிய எரிமலையானது, இம்மாத தொடக்கத்தில் திடீரென்று வெடித்து சிதறி, அதிலிருந்து சாம்பல் வெளியேறியது. இதில் 46 நபர்கள் பலியாகினர். மேலும், ஆயிரக்கணக்கான மக்களை பத்திரமான இடங்களுக்கு மாற்றினர். இந்நிலையில், இந்த எரிமலை நேற்று அதிகாலை நேரத்தில், மீண்டும் வெடிக்க தொடங்கியிருக்கிறது. அதிலிருந்து அதிகப்படியான சாம்பல்கள் வெளியேறியது. மேலும் எரிமலை குழம்பு வெளியேற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலையால் காயமடைந்தவர்கள் தற்போது உயிரிழந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4-ஆம் தேதி இந்தோனேசியாவில் 3,676 மீட்டர் உயரமுடைய செமேரு எரிமலையிலிருந்து புகை வெளிவந்துள்ளது. அதன் பிறகு திடீரென வெடித்த அந்த எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் புகையானது வான்வரை பரவி காற்றில் கலந்துள்ளது. இந்த சம்பவத்தில் எரிமலையின் அருகிலிருந்த வீடுகளும், பாலம் ஒன்றும் பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பில் 41 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் […]
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் வெளியான சாம்பலில் புதைந்த சிறுவனின் சடலத்தை மீட்பு குழுவினர் மீட்ட போது, எடுத்த புகைப்படம் காண்போரை கலங்கடித்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் என்ற மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறியது. அதிலிருந்து வாயு மற்றும் சாம்பல் வெளியேறியதில் 15 நபர்கள் உயிரிழந்ததோடு, 27 நபர்கள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடித்து சிதறியதில் அருகில் இருந்த கிராமங்களும் நகரங்களும் டன் கணக்கில் சாம்பலுக்குள் புதைந்தது. நேற்று முன்தினம் Semeru என்ற இந்த எரிமலை […]
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று இந்தோனேஷியாவில் லுமாஜாங் என்ற பகுதியில் உள்ள செமெரு எரிமலை திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த எரிமலை வெடிப்பானது கனமழை காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான குடியிருப்புகள் எரிமலையில் இருந்து கிளம்பிய நெருப்பு குழம்பால் சாம்பலில் மூழ்கியுள்ளது. […]
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டு 13 நபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா நாட்டில், கிழக்கு ஜாவா மாகாணத்தில் அமைந்திருக்கும் செமேரு எரிமலை சுமார் 3676 மீட்டர் உயரம் உடையது. இந்த எரிமலையிலிருந்து நேற்று லேசான புகை உருவாகி, அதனைத் தொடர்ந்து, திடீரென்று எரிமலை வெடித்து சிதறியது. இதனால் சாம்பல் புகை உருவானது. மேலும், எரிமலை வெடித்த போது அதன் அருகே இருந்த குடியிருப்புகள் பாதிப்படைந்தது. மேலும் ஒரு பாலம் சேதமடைந்திருக்கிறது. இதில், 13 நபர்கள் […]
இந்தோனேசியாவிலுள்ள எரிமலை ஒன்று வெடித்ததில் 40,000 அடி உயரத்திற்கு எழுந்த சாம்பலை கண்ட அப்பகுதி மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து வெளியேறும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவில் செமரு என்னும் எரிமலை உள்ளது. இந்த எரிமலை திடீரென வெடித்து சிதறியுள்ளது. ஆகையினால் 40,000 அடி உயரத்திற்கு செமரு ஏரி மலையிலிருந்து சாம்பல் எழுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மலையடிவாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தலைதெறிக்க ஓடியுள்ளார்கள். இது தொடர்பான வீடியோ […]
ஸ்பெயின் நாட்டில் எரிமலை வெடிப்பால் வெளியேறிய சாம்பல் கடலில் கலந்து சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் லா பால்மா தீவில் கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் கும்ரி விய்ஜா எரிமலை வெடித்து சிதறி தீக்குழம்பை கக்கி வருகிறது. இந்த எரிமலை குழம்பில் 2000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் எரிந்து சாம்பலானது. இதனால் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் மீட்புகுழுவினர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் லா பால்மாவின் கும்ப்ரே விய்ஜா எரிமலையில் இருந்து […]
ஸ்பெயின் நாட்டின் லா பால்மா தீவில் 50 ஆண்டுகளுக்கு பின் பெரும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் உள்ள கனேரி தீவுக்கூட்டத்தில் லா பல்மா என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள கும்ரி விய்ஜா என்ற எரிமலையானது கடந்த 19 ஆம் தேதி முதலே சீற்றத்துடன் காணப்பட்டது. குறிப்பாக கடந்த 1971 ஆம் ஆண்டுக்கு பின்னர் கும்ரி விய்ஜா எரிமலையில் ஏற்படும் முதல் சீற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில், நேற்று முன்தினம் […]
ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு ஒன்றின் எரிமலையில் நேற்று பெரும் சீற்றம் உண்டாக்கியுள்ளது. ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள பெரிய தீவுகளில் ஒன்றான கியூஷூ தீவில் அசோ என்ற எரிமலை உள்ளது. மேலும் இந்த அசோ எரிமலையானது ஜப்பான் நாட்டின் பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில் நேற்று எரிமலையில் திடீரென பெரும் சீற்றம் உண்டாகியுள்ளது. அதோடு எரிமலை வெடித்து சிதறியதில் வானத்தை முட்டும் வகையில் கரும்புகை வெளியாகியுள்ளது. குறிப்பாக எரிமலையில் இருந்து குழம்பு வெளியாகவில்லை […]
ஸ்பெயின் நாட்டில் உள்ள கேனரி தீவில் எரிமலை வெடிப்புகள் தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு ஊரடங்கை தளர்த்துவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவின் தெற்கே அமைந்துள்ள டெனிகுவியா எரிமலையை சுற்றி இருக்கின்ற கும்ப்ரே விஜா தேசிய பூங்காவில் அவ்வபோது நிலநடுக்கங்கள் ஏற்படும். இந்த நிலநடுக்கம் காரணமாக டெனிகுவியா எரிமலை வெடித்து சிதறும் அபாயம் இருப்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த […]
ஆப்பிரிக்க முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை உற்சாகமளிக்க நடன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்காவில் நிராகோங்கோ எரிமலை சமீபத்தில் வெடித்ததில் குறைந்தது 30 பேர் உயிரியிழந்தனர். இந்த இயற்கை பேரழிவால் 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை இழந்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பல்வேறு பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், கோனகரா முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 3 முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு இணுகா நடனப் பயிற்சி சார்பில் […]
ஹவாய் தீவில் உள்ள எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் ஹவாய் தீவு கூட்டங்களில் அதிக அளவில் எரிமலைகள் காணப்படுகின்றன. அவை அடிக்கடி சீற்றமடைந்து தீ குழம்பை வெளியிடும். இந்த நிலையில் ஹவாயில் உள்ள ஷிலயா எரிமலை சீற்றம் அடைந்து உள்ளது. இதனால் நேற்று முன்தினம் அதிலிருந்து கருநிற புகையுடன் எரிமலை குழம்பானது வெளியேறி உள்ளது. இந்த எரிமலை சீற்றத்தின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் […]
ஸ்பெயினில் கேனரி தீவின் எரிமலை வெடித்து சிதறி வரும் நிலையில், அங்கிருக்கும் மக்களை பத்திரமான இடத்திற்கு மாற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேனரி தீவு பகுதியில் இருக்கும் ஒரு எரிமலை திடீரென்று வெடித்து சிதறிவிட்டது. அதிலிருந்து லாலா குழம்பு வெளியேறி வருவதால், மலையடிவாரத்தில் வசிக்கும் 4 கிராமங்களின் மக்களையும், விலங்குகளையும் பத்திரமான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகாரிகள், 10,000 மக்களை மீட்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், மக்கள், எந்த காரணத்திற்காகவும், […]
பிலிப்பைன்ஸில் தால் ஏரியில் இருக்கும் எரிமலை வெடித்து சிதறியதால் அப்பகுதி முழுவதும் சாம்பல் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறிய எரிமலைகளும், பெரிய எரிமலைகளும் இருக்கிறது. இந்நிலையில் தால் ஏரியில் இருக்கும் எரிமலையானது, வெடித்து சிதறிவிட்டது. இதில் சாம்பல் வெளியேறியதால் மணிலா போன்ற பகுதிகள் முழுவதும் சாம்பலால் சூழப்பட்டு புகை மண்டலமாக காணப்பட்டுள்ளது. இந்த எரிமலை வெடிப்பு சுமார் 5 நிமிடங்கள் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவே அப்பகுதியில் உள்ள 14 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக மணிலாவிற்கு அனுப்பப்பட்டனர். […]
காங்கோவில் உள்ள மவுண்ட் நயிராகாங்கோ என்ற பெரிய எரிமலை நேற்றிரவு வெடித்து சிதறியதில் ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. காங்கோ நாட்டிலுள்ள கோமா என்ற ஏரிக்கரை நகரில் சுமார் 20,00,000 மக்கள் வசிக்கிறார்கள். மவுண்ட் நயிராகாங்கோ என்ற பெரிய எரிமலை இந்நகரத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே சீற்றத்துடன் இருந்த, இந்த எரிமலை திடீரென்று நேற்றிரவில் வெடித்துச் சிதறிவிட்டது. அதிலிருந்து நெருப்பு குழம்பு வெளியேறி, அந்த பகுதி முழுவதும் சூழ்ந்து, அதிகமான வீடுகள் சாம்பலாகிவிட்டன. […]
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து நெருப்பு ஆறாக ஓடியதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியா நாட்டில் மிக ஆக்டிவ் எரிமலையான மௌன்ட் மெராபி இன்று வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த எரிமலை புகையை கக்கியதால் 1500 மீட்டருக்கு நெருப்பு குழம்பு ஆறாக ஓடுகிறது. இதனால் புகை முழுவதும் மேகம் போல் பரவி உள்ளது. சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சாம்பல், புகை, கடுமையான பாறைகள் ஆகியவற்றை ஏரிமலை வெளியே தள்ளியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பு […]
இந்தோனேசியாவில் நீண்ட நாட்களாக குமுரி கொண்டிருந்த எரிமலை இன்று வெடித்ததில் 16,400 அடி உயரத்திற்கு மேல் சாம்பல் துகள்கள் பறந்தது. இந்தோனேசியாவில் 400 ஆண்டுகள் பழமையான மற்றும் எந்த ஒரு நேரத்திலும் வெடிக்கக் கூடிய வகையில் 120 எரிமலைகள் இருக்கின்றன. அதில் சினாபங் என்ற எரிமலை வெடித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அந்த எரிமலை சில நாட்களாகவே குலுங்கிக் கொண்டிருந்தது. அதனால் எந்த நேரத்திலும் வெடித்து எரிக்குழம்பு வெளிப்படலாம் என்பதால், ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த 30 […]