Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து எரிவாயு குழாயில் ஏற்படும் கசிவு…? பெரும் பரபரப்பு..!!!!

நிலம் வழியாக கொண்டு செல்லும் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் எரிவாயு தேவையை பெரும் அளவு ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து நிலம் மற்றும் கடல் வழியாக குழாய்கள் அமைக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு க் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து பெலாரஸ் வழியாக  ஜெர்மனிக்கு குழாய் மூலமாக எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. டுருஷப் குழாய் என அழைக்கப்படும் இந்த எரிவாயு […]

Categories
உலக செய்திகள்

எரிவாயு பிரச்சனையில் ஜெர்மனை கைவிட்ட ரஷ்யா…. குளிர்காலத்தை சமாளிக்க முடியுமா?… வெளியான தகவல்…!!!

ஜெர்மன் நாட்டின் பொருளாதார துறை அமைச்சர், குளிர் காலத்தை எதிர் கொள்ளும் அளவிற்கு தங்களிடம் எரிவாயு உள்ளது என்று கூறியிருக்கிறார். ஜெர்மன் நாட்டில் இருக்கும் எரிவாயு சேமிப்பகங்களில் 90 சதவீதத்திற்கும் மேலாக எரிவாயு உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. எரிவாயு விவகாரத்தில் ரஷ்யா ஜெர்மனை கைவிட்டது. எனினும் குளிர்காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் எதிர்கொள்ள எரிவாயு சேமிப்பகங்களில் எரிவாயு தகுந்த அளவில் இருக்க வேண்டும். அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் நாட்டில் உள்ள எரிவாயுவை வைத்து குளிர்காலத்தை கடந்து […]

Categories
உலக செய்திகள்

அதிக எரிவாயு பயன்படுத்தினால் சிறையா?… அதிரடி திட்டம்… எந்த நாட்டில் தெரியுமா?…

சுவிட்சர்லாந்து அரசு, எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் அதிகமாக எரிவாயு பயன்படுத்தும் மக்களுக்கு சிறை தண்டனை அளிக்க திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுக்க எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் குளிர்காலத்தை சமாளிக்க நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் எரிவாயு குறித்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு சிறை தண்டனை அளிக்க சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அதன்படி விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அல்லது அபராதங்கள் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் விதிமுறைகளின் படி, எரிவாயு மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

குறையும் சிலிண்டர் விலை?….. செம மகிழ்ச்சி செய்தி…. மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு….!!!!

எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படும் முறையை மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் சமையல் சிலிண்டர் விலை உயர்வு என்பது மக்களிடையே பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பல மாநிலங்களில் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனிக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“இதில் வருத்தமான ஆச்சரியம் எதுவும் இல்லை”…. ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் கருத்து…!!!!!!

இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் காஸ்ப்ரோமின் நடவடிக்கையில் வருத்தமான ஆச்சரியம் எதுவும் இல்லை என ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் கூறியுள்ளார். உக்ரைன் மீதான போர் நடவடிக்கையின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல அடுக்கு பொருளாதார தடைகளை விரித்துள்ளனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த எரிவாயு அளவினை பாதிக்கும் மேலாக குறைத்துள்ளது. அத்துடன் இயற்கை எரிவாயு விற்பனையில் பல புதிய நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அந்த வகையில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா இனி இதைத் தொடராது…”இது கசப்பான உண்மை”…. ஜெர்மன் அமைச்சர் கருத்து…!!!!!!

ரஷ்யா மீண்டும் எரிவாயு வழங்குவதை தொடராது அது கசப்பான உண்மை என ஜெர்மன் பொருளாதரத்துறை அமைச்சரான ராபர்ட் ஹபேக் கூறியுள்ளார். அதாவது ரஷ்ய எரிவாயு வழங்கல் ஜாம்பவானான Gazprom நிறுவனம் ஐரோப்பாவிற்கு Nord stream 1 திட்டத்தின் மூலமாக குழாய் வழியாக எரிவாய் வழங்கும் திட்டத்தை இந்த மாதத்தின் கடைசி மூன்று நாட்களுக்கு நிறுத்த இருப்பதாக கூறியுள்ளது. இந்த சூழலில் இப்படி எரிவாயு வளங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ள அந்த நிறுவனம் மீண்டும் எரிவாயு வழங்களை தொடராது என […]

Categories
உலக செய்திகள்

பழிவாங்கும் நோக்கம்…. எரிவாயுவை எரித்து வீணாக்கும் ரஷ்யா…. செயற்கைக்கோள் புகைப்படம் வெளியீடு…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளை பழிவாங்கும் நோக்கத்தோடு தினந்தோறும் 8.4 மில்லியன் பவுண்டுகள் மதிப்பு கொண்ட எரிவாயுவை எரித்துக் கொண்டிருப்பதாக செயற்கைக்கோள் புகைப்படங்களில் தெரிய வந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 6 மாதங்களாக நீடித்துக்கொண்டிருக்கிறது. எனவே, மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை அறிவித்தன. மேலும், எரிவாயுவிற்கு ரஷ்யாவை நம்பியிருந்த நாடுகளில் அதன் விலை அதிகரித்தது. மேலும், ரஷ்யா ஐரோப்பாவிற்கான நோர்ட் ஸ்ட்ரீம் 1 பைப் லைன்களை அடைத்துவிட்டது. […]

Categories
உலக செய்திகள்

எரிவாயு பயன்பாட்டை குறைக்கும் புதிய ஒப்பந்தம்…. ஹங்கேரி, போலந்து எதிர்ப்பு….!!!!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னதாக ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு கிட்டத்தட்ட 40 சதவீதம் எரிவாயு  விநியோகத்தை வழங்கி வந்துள்ளது. உக்ரைன் போரை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் விதித்த அடுத்தடுத்த தடைகளைத் தொடர்ந்து ரஷ்ய ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த எரிவாயு ஏற்றுமதியை கணிசமான அளவிற்கு குறைத்து வந்துள்ளது. இந்த சூழலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் கடந்த வாரம் ரஷ்யாவிடமிருந்து பெரும் தங்களது எரிவாயு தேவையை  குறைப்பதற்காகவும் எரிவாயு சேமிப்பை அதிகரிக்கும் நோக்கத்திலும் ஐரோப்பிய […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் எண்ணெய் மீது விலை வரம்பு அமல்படுத்த முடிவு…. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்…!!!

ஜி-7 நாடுகளை சேர்ந்த தலைவர்கள், ரஷ்யாவின் எரிவாயு மீது விலை வரம்பை நடைமுறைப்படுத்து பற்றி ஆய்வு செய்ய மற்ற நாடுகளுக்கு அறிவுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் எண்ணெய் விலைக்கான வரம்பை ஆய்வு செய்ய ஜி-7 நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி உள்ளது. மேலும், ரஷ்ய நாட்டின் எண்ணெய் மீது விலை வரம்பை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆராய்வதற்காக பிற நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட விலையைத் தாண்டி விற்பனை செய்யப்பட்ட ரஷ்யாவின் எண்ணையை எடுத்து செல்ல தடை அறிவிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பியாவிற்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் ரஷ்யா…. காரணம் என்ன?…. வெளியான தகவல்…..!!!!!

பல்வேறு தடைகளை விதித்தாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு, ரஷ்யா தடையின்றி எரிவாயு ஏற்றுமதி செய்கிறது. தற்போது ஐரோப்பிய நாடுகளின் 40 சதவீத எரிவாயு தேவையை ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது. ரஷ்யா மீது தொடுக்கப்பட்ட தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் அடிப்படையில், அதிபர் புடின் எரிவாயு ஏற்றுமதிக்கு தடை விதிக்கக்கூடும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையில் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக சரிந்தது. இதன் காரணமாக வருவாயை பெருக்குவதற்கு அந்த நாடுகளுக்கு குழாய்கள், கப்பல்கள் ஆகியவற்றின் வாயிலாக […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகளே ஷாக் நியூஸ்….! கேஸ் சிலிண்டர் விலை உயர்வு…? வெளியான தகவல்…!!

இயற்கை எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக கேஸ் விலை இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் எரிவாயு தட்டுப்பாடு கடுமையாக உள்ள நிலையில் கேஸ் விலை  விரைவில் இரு மடங்காக விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எரிவாயு விலை தலைவலியாக  உள்ள  நிலையில் தற்போது மேற்கொண்டு விலை உயரும் என்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் இயற்கை எரிவாயுவிற்கான டிமாண்ட் அதிகரித்துள்ள போதிலும் எரிவாயு உற்பத்தி சரிந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டம்….!! தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் அமல்….!!

அதானியின் டோட்டல் கேஸ் நிறுவனத்திற்கு குழாய் மூலம் எரிவாயு வழங்குவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 61 நகரங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்குதல் மற்றும் கார்களுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதற்கான ஏலம் விடப்பட்டது. இந்த ஏலம் தொடர்பான முடிவுகளை பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்காற்று வாரியம் நேற்று வெளியிட்டது. சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் நகரங்கள் தவிர மற்ற நகரங்களில் ஏலத்திற்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 14 நிறுவனங்களுக்கான ஏல உரிமையை அதானியின் டோட்டல் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! கடல்ல தீ எரியுதா…? 5 மணிநேரம் போராடிய வீரர்கள்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

மெக்ஸிக்கோவில் இருக்கும் வளைகுடா கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் எரிவாயு குழாயில் திடீரென்று கசிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு வட்ட வடிவில் தீ ஏற்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவில் இருக்கும் வளைகுடா கடலுக்கடியில் எரிவாயு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீருக்கடியில் இருக்கும் எரிவாயு குழாயில் திடீரென்று கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலின் மேற்பரப்பில் வட்ட வடிவில் தீ ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கடலின் மேற்பரப்பில் தீப்பிடித்த இடத்திற்கு சற்று அருகே எண்ணெய் எடுக்கும் இடம் அமைந்துள்ளது. இதனையடுத்து தீப்பற்றி எரிந்த இடத்திற்கு தீயணைக்கும் படகுகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாட்டு மக்கள் பயன் பெறும்… இயற்கை எரிவாயு திட்டம்… பிரதமர்மோடி …!!!

ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ராமநாதபுரம் -தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும்  சென்னையில் மணலியில் அமைக்கப்பட்ட எரிவாயு உற்பத்தி மையம் போன்றவைகளை மோடி காணொளி சிம் மூலம் தொடங்கி வைத்தார். பிறகு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு நாகை பனங்குடியில் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் ஆண்டுக்கு 9 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்டுள்ளது. […]

Categories

Tech |