Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென உடைந்த எரிவாயு குழாய்…. அலறியடித்து ஓடிய மக்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் நிறுவனத்தின் சார்பில் 24 மணி நேர எரிவாயு வழங்க குழாய் பதிக்கும் பணி நடைபெற்ற வருகிறது. அதன்படி கோவை விளாங்குறிச்சி- தண்ணீர் பந்தல் சாலை பகுதியில் இந்திரன் ஆயில் கார்ப்பரேஷன் எரிவாயு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் கடந்த 8 ஆம் தேதி முதல் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டது. இந்த எரிவாயு குழாய்கள் வழியாக சோதனைக்காக நேற்று அதிக அழுத்தத்துடன் காற்று செலுத்தப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் எரிவாயு குழாய் வெடிப்பு – 12 பேர் பலியான சோகம்…!!!

சீனாவின் சியான் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்நிலையில் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத விதமாக அந்தப் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து சிதறியுள்ளது. இதன் காரணமாக மார்க்கெட் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதில் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 12 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காயமடைந்தவர்களில் பலருக்கு அதிகமான ரத்தம் வெளியேறியதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த […]

Categories

Tech |