Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. LPG சிலிண்டருக்கு ரூ.100 மானியம்?…. அதிரடியாக வந்த புதிய கோரிக்கை…….!!!!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிவாயு மற்றும் எரிபொருள்களின் விலை வாசியால் வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே சுங்க கட்டணத்தின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்‌. இந்நிலையில் எரிவாயு மற்றும் எரி பொருட்களின் விலை அதிகரிப்பது விற்பனைச் சந்தையில் உள்ள அத்தியாவசிய பொருட்களின் விலையையும் அதிகரிக்கச் செய்யும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும். இந்நிலையில் எரிவாயுவின் விலை 965 ரூபாயாகவும், எரிபொருளின் […]

Categories

Tech |