Categories
தேசிய செய்திகள்

450 கிலோ மீட்டர் தொலைவு…. குழாய் வழியாக விநியோகம்… புதிய திட்டத்தை இன்று மோடி தொடக்கி வைக்கிறார் …!!

கொச்சி – மங்களூரு இடையிலான 450 கிலோ மீட்டர் தொலைவு குழாய் வழி எரிவாயு வினியோக அமைப்பை, காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோதி இன்று தொடங்கி வைக்‍கிறார். கொச்சி – மங்களூரு இடையிலான 450 கிலோ மீட்டர் தொலைவு குழாய் வழி எரிவாயு வினியோக அமைப்பு திட்டம் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. கெயில் இந்தியா நிறுவனம் இந்த கியாஸ் குழாய் இணைப்பை உருவாக்கியிருக்கிறது. இதன்மூலம், கொச்சியில் உள்ள, திரவமாக்கப்பட்ட […]

Categories

Tech |