எருமை கன்றின் உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் அகமதுகர் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சந்திரபால் காஷ்யாப் என்பவர் வசித்து வருகிறார். இவரது எருமைகளில் ஒன்று ஈன்ற கன்றுகுட்டி கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 25ஆம் தேதி காணாமல் போனது. இதனையடுத்து பல இடங்களில் தனது எருமை கன்றை தேடி அலைந்த அவர் அருகில் இருக்கும் சஹரன்பூரின் பீன்பூர் கிராமத்தின் சத்வீர் […]
Tag: எருமை
எருமையின் விந்துவை விற்று ஒருவர் ஆண்டுக்கு 50 லட்சம் சம்பாதிக்கிறார் என்ற தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜோத்பூரை சேர்ந்த அரவிந்த் ஜாங்கிட் என்பவர் பல எருமைகளை வளர்த்து வருகிறார். அதில் பீம் என்ற முர்ரா உயர்ரக எருமை 1500 கிலோ எடை கொண்டது. இதை பராமரிப்பதற்கு மாதம் ரூபாய் 2 லட்சம் செலவாகிறதாம். இதன் விந்து 0. 25 மில்லி லிட்டர் ரூபாய் 500க்கு விற்கப்படும் நிலையில், ஆண்டுக்கு 2,500 மில்லி லிட்டர் விந்து விற்று […]
சீனாவில் சிக்னலில் நின்று கொண்டிருந்த பெண் உட்பட 7 பேரை முட்டி தூக்கிய எருமையை காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கியைக் கொண்டு சுட்டுக் கொன்றுள்ளார்கள். சீனாவில் குவாங்க்ஷி என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்னல் ஒன்றில் பொதுமக்கள் நின்று கொண்டிருந்துள்ளார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த எருமை ஒன்று சிக்னலில் நின்று கொண்டிருந்த பொதுமக்களில் பெண் உட்பட 7 பேரை முட்டியுள்ளது. அவ்வாறு எதிர்பாராதவிதமாக சிக்னலுக்கு வந்த எருமை ஒன்று அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களில் […]
இந்தியாவில் முதல் முறையாக குஜராத் மாநிலத்தில் டெஸ்ட் முறையில் பன்னி எருமை கன்று பெற்று எடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் குச் பகுதியில் பன்னி வகை எருமை மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றது. இந்த எருமை ஒரு நாளுக்கு 12 முதல் 18 லிட்டர் வரை பால் கறக்கிறது. இந்த இனம் மற்ற எருமை இனங்களுடன் ஒப்பிடும்போது வேறுபட்ட மரபணுக்களை கொண்டுள்ளது. இது நீண்ட பாலூட்டும் காலங்களை அனுமதிக்கின்றது. அதிக பால் உற்பத்தி மற்றும் நோய் எதிர்க்கும் […]
எருமையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் முடிவை காவல்துறையினர் எருமையிடமே ஒப்படைத்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் கநௌச் மாவட்டத்தை சேர்ந்த வீரேந்திர என்பவரும் தர்மேந்திரா என்பவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக் காவல் நிலையத்திற்கு சென்றனர். இருவரும் தங்கள் எருமையை மற்றொருவர் திருடி விட்டதாக புகார் கொடுத்தனர். இதனால் காவல் துறையினர் எருமையின் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெரியாமல் யோசித்து வந்தனர். இறுதியாக உரிமையாளரை கண்டுபிடிக்கும் பொறுப்பை எருமையிடமே காவல்துறையினர் ஒப்படைத்தனர். தர்மேந்திரா மற்றும் வீரேந்திர […]