Categories
தேசிய செய்திகள்

எருமை சாணம் போட்டதால் ரூ.10,000 அபராதம்… அரசு அதிரடி உத்தரவு… அதிர்ச்சி…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்ற எருமை மாடு சாணம் போட்டதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக பொது இடங்களில் சுகாதாரம் மிகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எச்சில் துப்பினால், குப்பைகளை கொட்டினால் அபராதம் என்று அனைத்திற்கும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் உள்ளனர். இந்நிலையில் அங்கு எருமை மாடு சாணம் போட்டதால் […]

Categories

Tech |