ஹைதராபாத்தில் ஒவ்வொரு வருடமும் யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்களால் தீபாவளிக்கு மறுநாள் சதர் விழா நடத்தப்படுவது வழக்கம். அதில் விலை உயர்ந்த எருமை மாடுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வருவார்கள். இந்த வருடமும் சிறப்பாக கட்டப்பட்ட நிலையில் கருடன் என்ற எருமை சிறப்பு கவனம் பெற்றது. 20 நாட்களுக்கு முன்பு அரியானாவில் ஹைமத் ஆலம்கானிடம் 35 கோடி கொடுத்து இந்த நான்கு வயதான கருடன் எருமையை வாங்கியுள்ளார் . அதனைப் போலவே அவரிடம் 10 எருமைகள் உள்ளது. இந்த […]
Tag: எருமை மாடு
இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததில் இருந்து இணையதள சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் மக்களை மகிழ்விக்கும் விதமான பல்வேறு பொழுதுபோக்கு வீடியோக்கள் வைரல் ஆகிறது. அந்த வகையில் தற்போது ஒரு பெண்ணுடன் சேர்ந்து ஒரு எருமை மாடு பாங்க்ரா நடனம் ஆடும் வீடியோவும் வைரல் ஆகிறது. இதுவரை நாம் பல விதமான பறவைகள் மற்றும் விலங்குகள் நடனம் ஆடுவதை பார்த்திருப்போம். ஆனால் எப்போதுமே சோம்பேறிகளாக இருக்கக்கூடிய […]
உத்திரபிரதேசம் மாநிலத்தின் ஜலான் மாவட்டத்தில் உள்ள குரோனா என்ற கிராமத்தை பைனி கெவாட் மூன்று எருமை மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இவரின் மகள் ரஜினி எருமை மாடுகளுக்கு தீவனம் கொடுப்பது முதல் தண்ணீர் காட்டுவது வரையிலான அனைத்து வேலைகளையும் செய்து வந்தார். தனது வீட்டில் உள்ள எருமை மாடுகள் மீது அதிக பாசம் கொண்ட சிறுமி ரஜினி பெரும்பாலான நேரத்தை அவற்றுடன் செலவழித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 8ம் தேதி எருமை மெய்ச்சலுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஆனால் […]
மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தில் ஒரு எருமை மாடு 80,00,000 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்துயுள்ளது. இந்த எருமை மாடு ஒன்றரை டன் எடை கொண்டது. மேலும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் கஜேந்திரா என்ற பெருமையுடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து வருகின்றனர். இதையடுத்து எருமை மாட்டின் எடையை பராமரிப்பதற்காக இந்த மாடு தினம்தோறும் 15 லிட்டர் பால் குடிப்பதாகவும், 4 வேளையும் கரும்பு மற்றும் பொருட்களை உணவாக உட்கொள்ளும் என்றும் அந்த […]
எருமை மாடு பால் கறக்க அனுமதி மறுப்பதாக கூறி மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், நயாகாவ் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுலால் என்று விவசாயி வீட்டில் எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த எருமை மாடு திடீரென்று சில நாட்களாக பால் கறக்க அனுமதிக்காமல் முரண்டு பிடித்து வருகிறது. இதனால் மாட்டுக்கு யாரோ சூனியம் வைத்து இருப்பதாக கருதிய அவர் எருமை […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய பாஜக அரசு அவர்களுக்கு இன்னும் தீர்வு அளிக்கவில்லை. இந்த நிலையில் திருச்சியில் தொடர்ந்து 29 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் எருமை மூலம் பிரதமர் மோடிக்கு மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மழையால் அழிந்து வரும் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். லக்கிம்பூரில் […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வி.மேட்டுப்பாளையம் ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மெடிக்கல் ஏஜென்சி உரிமையாளராக இருக்கின்றார். இவருக்கு சிவகாமசுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் திண்டல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் சொந்த வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்னிமலை சாலையில் ஈரோடு […]