Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொட்டிக்குள் விழுந்த மாடு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த எருமை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சவுத்விக் என்ற இடத்தில் கேரட் கழுவும் நிலையம் உள்ளது. இங்கு 10 அடி ஆழமுள்ள தொட்டி இருக்கிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக எருமை மாடு ஒன்று தொட்டிக்குள் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் சிரமப்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்து […]

Categories

Tech |