Categories
உலக செய்திகள்

பிரிட்டனின் ‘எர்த்ஷாட்’ பரிசு போட்டி…. இறுதி சுற்றுக்கு 2 இந்தியர்கள் தேர்வு…!!

பிரிட்டனில் ‘எர்த்ஷாட்’ பரிசுக்கான இறுதி சுற்றுக்கு இந்தியாவை சேர்ந்த இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக எர்த் ஷாட் பெயரில் பிரிட்டன் அரச குடும்பத்தின் ராயல் அறக்கட்டளை ஆண்டுதோறும் 5 பேரை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான அந்த பரிசுப் போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்தியாவைச் சேர்ந்த வினிதா உமாசங்கர் மற்றும் வித்யூத் மோகன் உட்பட 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியான வினிதா […]

Categories

Tech |